MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

லைஃப் ஸ்டைல்

கொலை செய்ய திட்டம்: சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி

Admin
Last updated: ஜூன் 8, 2026 4:52 மணி
Admin
Share
SHARE

யூடியூபர் சவுக்கு சங்கரை கொலை செய்ய அருண் ஐபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், 'என்னை கொலை செய்ய மும்பையைச் சேர்ந்த கூலிப்படையை அருண் ஐபிஎஸ் அமைத்துள்ளார். இது குறித்து டெல்லி உளவுத்துறை அதிகாரிகள் எனக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். இந்தியாவில் யாருக்கும் நடக்காத அவலம் எனக்கு நடக்கிறது. கடந்த செப்டம்பர் மாதமும் அருண் என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார். என் சமையலறையில் மேசையில் மலத்தையும், சாக்கடையையும் வீசிய கொடுமை நடந்துள்ளது.

தற்போது சட்டம்-ஒழுங்கு பிரிவில் அருண் இருந்திருந்தால், என் மீது 15 வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன். ஆனால் அவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் இருப்பதால், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இரண்டாவது முறையாக கூலிப்படையை நியமித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் விஜயிடம் வலியுறுத்துவேன். அருண் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருக்கத் தகுதியில்லாத நபர். இதை நான் மட்டும் சொல்லவில்லை, சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் இது கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களா என்பது விசாரிக்கப்பட வேண்டும்' என்றும் அவர் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அருண் ஐபிஎஸ்கொலை திட்டம்சவுக்கு சங்கர்தமிழ்நாடு அரசியல்யூடியூபர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உத்தரபிரதேசத்தில் மாமியாரை கரம்பிடித்த மருமகன்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்
Next Article சூர்யாவின் ‘கருப்பு’ ஓடிடியில் வெளியீடு: திரையரங்க வசூல் குறித்த தகவல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெல்லட் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது

பெல்லட் துப்பாக்கி குண்டுகள்: தன்மை என்ன? – ஒரு பார்வை

டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் பயன்படுத்திய பெல்லட்…

ஜூலை 24, 2026

வினாத்தாள் கசிவு: 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் – சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள்…

ஜூலை 24, 2026

சிஜேபி பிரதிநிதிகளுடன் பேசியது என்ன? – மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சிஜேபி பிரதிநிதிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குள் விவாதிக்கப்பட்டு…

ஜூலை 24, 2026

மும்பை டிராஃபிக்கில் உருவான ‘டிராஃபிக் வடா பாவ்’ – பீட்சா டெலிவரி பாயின் அசத்தல் வெற்றி!

மும்பையின் போக்குவரத்து நெரிசலில் இருந்து உருவான 'டிராஃபிக்…

ஜூலை 24, 2026

இமாச்சலில் பயங்கரம்: பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் டாடா சுமோ…

ஜூலை 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விசிக தலைவர் திருமாவளவனை இன்று சந்திக்கிறார் விஜய்.?

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவை மாற்றம்: தண்டவாள பராமரிப்பு பணி

ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் இது குறித்து அறிவித்துள்ளது.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதியோர்களுக்கான சிறப்பு தரிசனத்தை தொடங்கி வைக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
லைஃப் ஸ்டைல்

திருப்பதி: முதியோர்களுக்கு 30 நிமிடங்களில் ஏழுமலையான் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இனி 30 நிமிடங்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு நேரம் மற்றும் வழிமுறைகள்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், இபிஎஸ் படங்களால் கரூர் மாநகராட்சியில் அமர்க்களம்

கரூர் மாநகராட்சி கூட்டரங்கில் முதலமைச்சர் விஜய், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, காமராஜர் புகைப்படங்களை மாட்டக் கோரி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?