MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகர் சசிகுமார்: அரசியலுக்கு வர திட்டமில்லை – ‘வதந்தி 2’ அனுபவம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகர் சசிகுமார்: அரசியலுக்கு வர திட்டமில்லை – ‘வதந்தி 2’ அனுபவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நடிகர் சசிகுமார்: அரசியலுக்கு வர திட்டமில்லை – ‘வதந்தி 2’ அனுபவம்

தமிழ்நாடு

நடிகர் சசிகுமார்: அரசியலுக்கு வர திட்டமில்லை – ‘வதந்தி 2’ அனுபவம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 2, 2026 7:35 காலை
Fernandez
Share
நடிகர் சசிகுமார் 'வதந்தி 2' வெப் தொடர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு
நடிகர் சசிகுமார் 'வதந்தி 2' வெப் தொடர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது.
SHARE

சென்னை: நடிகர் சசிகுமார், 'வதந்தி 2' என்ற புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சசிகுமார், 'இதுவரை சுமார் 30 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், என்னை யாரும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் யோசித்ததில்லை. 'வதந்தி 2' இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியபோது நம்ப முடியவில்லை. மதுரையைச் சேர்ந்த கதைகளில் எங்களை ரவுடிகளாகத்தான் காட்டுவார்கள். ஆனால், காவல் அதிகாரி கதாபாத்திரம் என்று இயக்குநர் கூறியதும் கதையைக் கேட்க ஆரம்பித்தேன்' என்றார்.

'வதந்தி 2' வெப் தொடர், ஒரு நிரபராதியைக் காப்பாற்றுவதற்காக ஒரு காவல் அதிகாரி போராடும் கதையாக அமைந்துள்ளது. கதையைக் கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும். இதனால், சில நாட்கள் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.

சினிமாவில் அனைத்தும் மாறிவிட்டன. ஆனால், 'அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வி மட்டும் இன்னும் மாறவில்லை. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன். ஒரு திரைப்படம் இரண்டு மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால், ஒரு வெப் சீரிஸ் ஐந்து மணி நேரம் வரை நீளும். அதனால் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று கூட எனக்கு தோன்றியது.

'வதந்தி 2' படப்பிடிப்பின்போது, நானும் ஒரு இயக்குநர் என்ற அடிப்படையில் சில நேரங்களில் எனது ஆலோசனைகளையும் கூறுவேன். அதை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்பது இயக்குநரின் விருப்பம். இது அவருடைய கதை, அதைப் பற்றிய தெளிவான பார்வை அவருக்குத்தான் இருக்கும்' என்று நடிகர் சசிகுமார் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:actorPoliticsSasikumarVadhanthi 2Web Seriesஅரசியல்சசிகுமார்நடிகர்வதந்தி 2வெப் தொடர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முட்டைகள் மற்றும் எலும்புகளின் படம் முட்டையின் நன்மைகள் மற்றும் தீமைகள்: முழுமையான பார்வை
Next Article பளபளப்பான பேரிச்சம்பழங்கள் குவியல் போலி பேரிச்சம்பழங்களை கண்டறிய எளிய குறிப்புகள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பின்னடைவு

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது…

ஆகஸ்ட் 3, 2026

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் உயர்ந்து…

ஆகஸ்ட் 3, 2026

கேரளாவில் மேக வெடிப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் கனமழை தொடரும் நிலையில், பல மாவட்டங்களில்…

ஆகஸ்ட் 3, 2026

ஜூலை ஜிஎஸ்டி வசூல் ரூ.2.11 லட்சம் கோடி: இறக்குமதி வரி உயர்வு கவலையளிக்கிறது

இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ஜூலை மாதத்தில் 15.4%…

ஆகஸ்ட் 3, 2026

அசாமில் 2000 பேரைக் காப்பாற்றிய 25 வயது இளைஞன்!

அசாமில் முறையான பயிற்சி இன்றி, சிறிய மரப்…

ஆகஸ்ட் 3, 2026

You Might Also Like

தங்கம் விலை குறைவு குறித்த செய்தியை அறிவிக்கும் காட்சி
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைந்தது: இன்றைய நிலவரம்

சர்வதேச விலை நிலவரங்கள் மற்றும் போர் சூழல் காரணமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைந்து ரூ.105,720-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

2 Min Read
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

சிறுநீரக திருட்டு: கல்லூரிகள், மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு – அமைச்சர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் நெசவு தொழிலாளர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் திருடப்பட்ட வழக்கில், தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ்…

1 Min Read
வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி
தமிழ்நாடு

வங்கி மேலாளரை தாக்கிய அழகிரி மகள்: ஊழியர்கள் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கிய சம்பவத்தை அடுத்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

2 Min Read
தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசம் செய்யக் கூடாது என்றும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?