MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேலம்: கோட்டை மாரியம்மன் திருவிழாவால் ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேலம்: கோட்டை மாரியம்மன் திருவிழாவால் ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேலம்: கோட்டை மாரியம்மன் திருவிழாவால் ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை

தமிழ்நாடு

சேலம்: கோட்டை மாரியம்மன் திருவிழாவால் ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை

Fernandez
Last updated: ஜூலை 26, 2026 1:10 மணி
Fernandez
Share
சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்
SHARE

சேலம் மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் 22 நாட்கள் ஆடிப்பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூலை 21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும், உருளுதண்டம் செய்தும், அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபடுகின்றனர்.

இந்த பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சேலம் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தும்.

இருப்பினும், மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Aadi PeruvizhaDistrict CollectorKottai Mariamman TempleLocal HolidaySalemஆடிப்பெருவிழாஉள்ளூர் விடுமுறைகோட்டை மாரியம்மன் கோவில்சேலம்மாவட்ட ஆட்சியர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிரதமர் நரேந்திர மோடி கார்கில் வெற்றி தினம் குறித்து ட்வீட் செய்கிறார் கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி
Next Article இந்திய கிரிக்கெட் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் அபிஷேக்கிற்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள்? சாம்சனுக்கு ஏன் இல்லை? – ஸ்ரீகாந்த் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

சபரிமலை வெடி வழிபாடு நிறுத்தம்: வனத்துறை அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதாக…

செப்டம்பர் 25, 2026

மேக் இன் இந்தியா 12 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் 'மேக் இன்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி ஆலை
தமிழ்நாடு

திருப்பூர் பின்னலாடை விலை உயர்வு: உற்பத்தியாளர்கள் முடிவு

திருப்பூர் பின்னலாடைத் துறையில் குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளின் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நூல் விலை உயர்வு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பே இதற்குக்…

2 Min Read
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முதல்வர் பேச்சு கண்ணியமாக இருக்க வேண்டும்: துரைமுருகன்

முதல்வரின் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும்; வெற்றி பெற்றவர்கள் வீரர்கள் அல்ல - கரூர் விவகாரத்தில் சிபிஐ முடிவு செய்யும்: துரைமுருகன்.

2 Min Read
மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதைக் குறிக்கும் படம்
தமிழ்நாடு

மதுரைக்கு சிறப்பு ரயில்கள்: சென்னை, நெல்லை, ராமேசுவரம் வழித்தடங்களில் இயக்கம்

சென்னை, நெல்லை, ராமேசுவரம் ஆகிய நகரங்களில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம்-மதுரை இடையே இன்று முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

1 Min Read
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ்
தமிழ்நாடு

அருண் ஐபிஎஸ் கட்டாய காத்திருப்பு: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

ஜெம் வீரமணி மீதான பாலியல் புகார் எழுந்த காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், தமிழக அரசால் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?