MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு

லைஃப் ஸ்டைல்

திருப்பதியில் குடும்பத்துடன் வருபவர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு

Admin
Last updated: மே 9, 2026 5:56 காலை
Admin
Share
SHARE

திருப்பதியில் கடுமையான வெயில் கொளுத்துவதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு நீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருகிறது.

வெயில் காரணமாக பக்தர்களுக்கு தங்கும் அறைகளை வழங்க தேவஸ்தானம் சுனிதமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தினர் இல்லாமல் தனியாக வந்த நபர்களுக்கு அறைகளை வழங்கவில்லை. குடும்பத்தினருடன் வரும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தங்கும் அறைகள் வழங்கப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 67,222 பேர் தரிசனம் செய்தனர். 38,188 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article MS Dhoni: அதிக வரி செலுத்தும் நபர்கள்.. 2 மாநிலத்தையும் சேர்த்தால் தோனி தான் நம்பர் 1
Next Article விராட் கோலியுடன் விளையாடிய 36 வயதான பஞ்சாப் பவுலர் காலமானார்.. யுவராஜ் சிங் இரங்கல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

விஜய் பிறந்தநாள்: பேனர்களுக்குப் பதில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஆனந்த்

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஆடம்பர பேனர்கள் இன்றி, நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், அன்னதானம் மூலம் கொண்டாட த.வெ.க. நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

1 Min Read
வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்யும் பெண்
லைஃப் ஸ்டைல்

வீட்டுல இருக்கிற கறை எல்லாம் மாயமாய் மறைய ஒரு சூப்பர் டிப்ஸ்!

வீட்டில் உள்ள பளிங்கு, கிரானைட், மரப்பொருட்கள் மற்றும் பளபளப்பான பூச்சுகள் கொண்ட மேற்பரப்புகளில் ஏற்படும் கடினமான கறைகளை எளிதாக நீக்க ஒரு எளிய வழிமுறை உள்ளது. இந்த…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தஞ்சையில் 27 பெருமாள்கள் கருடசேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் நடைபெற்ற பிரம்மாண்ட கருடசேவை வைபவத்தில், 27 பெருமாள்கள் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 Min Read
கழிப்பறை இருக்கையை சரிசெய்யும் நபர்
லைஃப் ஸ்டைல்

டாய்லெட் சீட் நகர்கிறதா? இந்த எளிய ட்ரிக்கை முயற்சிக்கவும்

கழிப்பறை இருக்கை அமரும்போது நகர்கிறதா? மவுன்ட்டிங் போல்ட்கள், நட்டுகள், கீல்கள் மற்றும் ரப்பர் பேட்களை சரிசெய்து, தளர்வுகளை இறுக்குவதன் மூலம் இந்த பொதுவான பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?