MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

இந்தியா

பண மோசடி வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு டெல்லி கோர்ட்டில் ஜாமீன்!

Admin
Last updated: மே 16, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீதான பண மோசடி வழக்கு இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சிகோபூர் பகுதியில் ராபர்ட் வதேரா சுமார் 3.5 ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தார். இந்த நிலத்தை பின்னர் டி.எல்.எஃப் நிறுவனத்திற்கு சுமார் ரூ.58 கோடிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த பரிவர்த்தனையில், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு நிலத்தை விற்றதாகவும், டி.எல்.எஃப் நிறுவனத்திடம் இருந்து சொத்துக்கள் வாங்க சலுகைகளை எதிர்பார்த்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலப் பரிமாற்றம் சட்டவிரோதமானது எனக்கூறி, நிலப்பதிவை பதிவுத்துறை ரத்து செய்தது.

இந்த நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் வதேராவுக்கு, பண மோசடி வழக்கில் ரூ.50,000 மதிப்பிலான தனிநபர் பிணை மற்றும் ஒருநபர் ஜாமீன் உத்தரவாதத்தின் அடிப்படையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Delhi CourtMoney LaunderingRobert Vaderaஅரியானா நிலம்பண மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு தொண்டர்களே வாக்களிக்கவில்லையா? அதிர்ச்சி தகவல்!
Next Article திருச்செந்தூர் கோவிலில் கர்ப்பிணி பெண்ணை தள்ளிய ஊழியர்கள் – அதிர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

மக்களவையில் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2023 நிறைவேற்றப்பட்டது
இந்தியா

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள் (திருத்த) மசோதா 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் தாக்கத்தை…

1 Min Read
ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
இந்தியா

ஒடிசாவில் கனமழை: 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

ஒடிசாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவிக்கும் படம்
இந்தியா

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு மம்முட்டியின் ஆதரவு

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் 34-வது நாள் போராட்டத்திற்கு நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்க வலியுறுத்தல்.

1 Min Read
கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
இந்தியா

மேகதாது திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும்: கர்நாடக மந்திரி

மேகதாது அணைத் திட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கக் கூடாது என்றும், இத்திட்டத்தால் தமிழ்நாடும் பயனடையும் என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?