MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு

விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவர் ரந்தீர் சிங் மறைவு

Admin
Last updated: மே 28, 2026 7:56 காலை
Admin
Share
SHARE

இந்திய துப்பாக்கி சுடும் வீரரும், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் முன்னாள் தலைவருமான ரந்தீர் சிங் (79) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு விளையாட்டு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

1978-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் 'டிராப்' பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ரந்தீர் சிங் வரலாறு படைத்தார். ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. மேலும், 1968, 1972, 1976, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று திறம்பட செயல்பட்டார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான அர்ஜூனா விருது 1979-ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. 1987 முதல் 2012 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், 2001 முதல் 2014 வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டார். 2024-ம் ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.

வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ரந்தீர் சிங், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மறைவு விளையாட்டு உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட பல விளையாட்டு அமைப்புகள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asian Olympic CouncilRandhir Singhஆசிய ஒலிம்பிக் கவுன்சில்இந்திய ஒலிம்பிக் சங்கம்துப்பாக்கி சுடுதல்ரந்தீர் சிங்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: வைபவ் சூர்யவன்ஷி புதிய சாதனை – ரெய்னாவை முந்தி முதலிடம்
Next Article பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் வீரர் துருவ் ஜூரல் தனது கையில் பச்சை குத்திய 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' வாசகத்தை காட்டுகிறார்
விளையாட்டு

துருவ் ஜூரலின் சதம்: ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ டாட்டூவுடன் கொண்டாட்டம்!

இலங்கை டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரல் சதம் அடித்து அசத்தினார். 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' டாட்டூவுடன் அவர் கொண்டாடியது ரசிகர்களிடையே பரவி வருகிறது.

2 Min Read
விளையாட்டு

கோலி vs ப்ரார்: தரம்சாலாவில் ஐபிஎல் மோதல் – வைரல் காட்சிகள்!

தரம்சாலாவில் ஐபிஎல் 2026 போட்டியில் விராட் கோலிக்கும் ஹர்ப்ரீத் ப்ராரிற்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 Min Read
விராட் கோலி மற்றும் விவிஎஸ் லட்சுமண்
விளையாட்டு

விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: லட்சுமண் அறிவுரை

விராட் கோலியின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை அணுகுமுறையை விவிஎஸ் லட்சுமண் பாராட்டியுள்ளார். இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல்: பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. வெங்கடேஷ் ஐயர், கோலி அசத்தல் ஆட்டம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?