MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

இந்தியா

ரயில் பயணிகளே உஷார்! டிக்கெட் இன்றி சென்றால் அபராதம் இரட்டிப்பு!

Admin
Last updated: ஜூன் 20, 2026 3:44 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் தினமும் 2.50 கோடிக்கும் அதிகமானோர் 13,000 பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போது, ரயில்வேயில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி ரயில்வே புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுவரை, ரயில்வே சட்டம் 1989ன் படி, உரிய டிக்கெட் இன்றி ரயிலில் பயணிப்போர் மீது 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த அபராதத் தொகையை 500 ரூபாயாக ரயில்வே நிர்வாகம் உயர்த்தி உள்ளது.

இந்த புதிய அபராத விதிமுறையை வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்த வேண்டும் என அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோர் இரட்டிப்பு அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘டிக்கெட் தொகையுடன், 250 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி இது 500 ரூபாயாக உயர்கிறது’ என தெரிவித்தனர். ரயில் பயணிகளின் கவனத்திற்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FineIndian Railwaysஅபராதம்டிக்கெட்ரயில் பயணம்ரயில்வே
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை 2 கோடியை தாண்டியது!
Next Article நீட் தேர்வு மாணவர்கள்: மனநல ஆலோசனைக்கு அரசு உதவி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

தலையில் பலாப்பழம் விழுந்து உயிரிழந்த தொழிலாளி
இந்தியா

தலையில் பலாப்பழம் விழுந்து தொழிலாளி பரிதாப பலி

மன்னார் காடு பகுதியில் தலையில் பலாப்பழம் விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 Min Read
இந்தியா

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.4.96 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4.96 கோடி வசூலாகியுள்ளது.

1 Min Read
இந்தியா

3வது குழந்தை பெற்றால் ரூ.30,000: ஆந்திராவில் அதிரடி அறிவிப்பு!

ஆந்திராவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, 3வது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு ரூ.30,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

2 Min Read
பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட செய்தி
இந்தியா

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி!

பிஹார் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். குஜராத், மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?