MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - “முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு

சினிமா

“முதல்வர் விஜய்க்கு ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தம்…” – தயாரிப்பாளர் சிலாகிப்பு

Admin
Last updated: மே 11, 2026 7:53 மணி
Admin
Share
SHARE

“விஜய் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன்” என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. தணிக்கை பிரச்சினையால் இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் ‘ஜனநாயகன்’ வெளியீடு குறித்து கூறும்போது, “’ஜனநாயகன்’ படம் ‘மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற அடைமொழியுடன் வெளியாவதாக அமைந்திருக்கிறது.

விஜய்யுடன் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். மக்கள் அவரைக் கொண்டாடுவதற்காகவே திரையரங்குக்கு வருகிறார்கள். அவர் முதல்வராக பதவியேற்றதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். திரையில் நாயகனாக இருந்து, நிஜ வாழ்க்கையில் நாயகனாக அனைத்து தடைகளையும் மீறி மக்களின் ஆணையைப் பெற்றது ஓர் உண்மையான வரலாற்றுத் தருணம். ஒவ்வொரு குடும்பத்தில் ஒரு விஜய் ரசிகர் இருந்தால் ஆச்சரியப்பட மாட்டேன்.

அவர் முதல்வராக தமிழகத்தின் ஜனநாயகனாக பதவியேற்றதால் ‘ஜனநாயகன்’ தலைப்பு மிகவும் பொருத்தமானதாக உணர்கிறேன். டிசம்பர் மாதத்தில் தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். தற்போது மறு ஆய்வுக் குழு படத்தைப் பார்த்திருக்கிறார்கள். விரைவில் சான்றிதழ் கிடைத்து, படத்தை திரையரங்கில் வெளியிட ஆவலாக இருக்கிறோம். முன்பே வெளியிட அனைத்து முயற்சிகளும் எடுத்து, தற்போது முதல்வரானவுடன் வெளியாவது விதிவசமாக அமைந்தது போல உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட் நாராயணா.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கார் ஏற்றுமதியில் தொடர்ந்து நம்பர் 1இல் சீனா – ஜப்பானை ஓரங்கட்டியது
Next Article இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராளுமன்ற விவாதம் குறித்து பேசுகிறார்

பாராளுமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்: கிரண் ரிஜிஜு

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதங்களில்…

ஆகஸ்ட் 12, 2026

அசாம் வெள்ள நிவாரணம்: மேற்கு வங்காளம் ரூ.10 கோடி உதவி அறிவிப்பு

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு மேற்கு…

ஆகஸ்ட் 12, 2026

கூகுள் ஜெமினி: 100 கோடி பயனர்களை எட்டிய அசத்தல் சாதனை!

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, மாதம்…

ஆகஸ்ட் 12, 2026

நீட் சர்ச்சை: எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனைக்கு அமித் ஷா கடிதம்

நீட் தேர்வு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை…

ஆகஸ்ட் 12, 2026

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

சினிமா

குதிரையேற்​றப் பயிற்சி பெற்றார் மஞ்சு வாரியர்

பிரபல மலை​யாள நடிகை​யான மஞ்சு வாரியர், தமிழில் அசுரன், துணிவு உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்​ளார். இவர், கேரளா​வில் ரகசி​ய​மாகக் குதிரையேற்ற பயிற்சி பெற்​றுள்​ளார். எர்​ணாகுளத்​தில் உள்ள தனது…

1 Min Read
சினிமா

விஷால் ‘மகுடம்’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் விஷால் தனது சமூக வலைதளப்…

1 Min Read
நடிகர் ஜெய்கிருஷ்ணா இயக்குநர் வெற்றிமாறன் பற்றி பேசுகிறார்
சினிமா

வெற்றிமாறன் வாய்ப்பால் மாறிய வாழ்க்கை: நடிகர் ஜெய்கிருஷ்ணா மனம் திறந்தார்

நடிகர் ஜெய்கிருஷ்ணா, இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பால் தனது சினிமா வாழ்க்கை மாறியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 'விடுதலை' படத்தில் நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

1 Min Read
சினிமா

விஜய் மீது மயங்கி விழுந்த குஷ்பு மகள் அனந்திதா – நடந்தது என்ன?

நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, நடிகர் விஜய்யை சந்தித்தபோது அவரது மீது மயங்கி விழுந்ததாகக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு குறித்த அவரது கருத்துக்கள் தற்போது…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?