MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..

இந்தியா

ஆண்களை பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோய்: இந்தியாவில் 30 சதவீதம் அதிகரிப்பு..

Admin
Last updated: மே 11, 2026 3:19 மணி
Admin
Share
SHARE

`புரோஸ்டேட்’ என்பது ஆண் இனப்பெருக்க அமைப்பின் ஒரு பகுதி. இது சிறுநீர்ப்பைக்கு அடியில் வால்நட் அளவில் இருந்து வயதை பொறுத்து காணப்படும்.

பொதுவாக உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றுடன் தொடர்பு கொள்பவையாகும்.

‘‘அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் சிறுநீர் மெதுவாக கழிவது, சிறுநீர் தானாக வெளியேறுதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி  முதுகு வலி, எலும்பு முறிவு, எலும்புகளில் வலி போன்ற பிரச்னைகள் தென்படும் என மருத்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு 30% அதிகரித்துள்ளது என்று `லான்செட்’ மருத்துவ ஆய்வறிக்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு புரோஸ்டேட் புற்றுநோயால் உலகளவில் பதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 3,75,000 ஆண்கள் இந்த புற்றுநோயால் இறந்துள்ளனர். இந்தியாவில் லான்செட் அறிக்கையின்படி, கடந்த 25 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களில் புரோஸ்டேட் புற்றுநோய் 75% முதல் 85% அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2040 ஆண்டில் ஆண்கள் மத்தியில் ஏற்படும் இறப்புகளில் 85% புற்றுநோயால் இறக்கப்படுவார்கள் எனவும் இதுவரை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 33,000 முதல் 42,000 பேர் புதிதாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் கணிப்பில் கூறப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்.. பிரதமரின் தற்சார்பு முயற்சி..
Next Article முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோவை இன்று சந்திக்கிறார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

இந்தியா

நீட் மறுதேர்வு நாளை: தேர்வு மையங்களில் 200 மீட்டர் தடை

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வுக்காக, தேர்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டர் பகுதி தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட வேண்டும், தேவையின்றி நடமாடக் கூடாது.

1 Min Read
மெட்டா நிறுவனத்தின் லோகோ
இந்தியா

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சமூக வலைத்தள கணக்குகளை மெட்டா நிறுவனம் கடந்த மாதம்…

1 Min Read
மத்திய அரசு புதிய மசோதா கொண்டு வருவது குறித்த அறிவிப்பு
இந்தியா

வந்தே மாதரம் அவமதிப்பு: புதிய மசோதா கொண்டுவரும் மத்திய அரசு

வந்தே மாதரம் பாடலை அவமதிப்பவர்களுக்கு தண்டனை வழங்கும் புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இது தேசப்பற்றை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து நடைபெற்ற இடம்
இந்தியா

கொல்கத்தா ஓட்டல் தீ விபத்து: 9 வங்கதேச பயணிகள் உயிரிழப்பு

கொல்கத்தாவின் மிர்சா காலிப் தெருவில் உள்ள ஓட்டலில் அதிகாலை தீ விபத்து. ஒரு குழந்தை உட்பட 9 வங்கதேச பயணிகள் உயிரிழப்பு, 6 பேர் காயம். புகை…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?