MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவில் பா.ஜனதா-வின் 98 வயது தொண்டரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மோடி

Admin
Last updated: மே 9, 2026 7:00 மணி
Admin
Share
SHARE

மேற்கு வங்காளத்தின் முதல் பா.ஜ.க. முதல் மந்திரி யாக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி பா.ஜனதா மூத்த தொண்டர் ஒருவரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 98 வயதான மாகன்லால் சர்க்காரின் காலில் விழுந்து வணங்கினார். அவரிடம் ஆசிபெற்று ஆரத்தழுவினார்.

1953-ம் ஆண்டில் காஷ்மீரில் இந்திய கொடியை ஏற்றும் இயக்கத்தின்போது சியாம பிரசாத் முகர்ஜியுடன் சென்றிருந்த போது சர்க்கார் கைது செய்யப்பட்டார். 1980-ம் ஆண்டு பா.ஜ.க. உருவான போது அவர் மேற்கு தினாப்பூர், ஜல்பாகூரி டார்ஜிலிங் மாவட்டங்களில் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

கட்சியின் வளர்ச்சிக்காக அவர் பெரும்பாடுப்பட்டார். மூத்த தொண்டரான அவரை பிரதமர் மோடி அணைத்துக் கொண்டபோது விழாவில் கூடி இருந்த தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு
Next Article Bacurau: மனித வேட்டைக்கு எதிரான மக்கள் | சினிமாவும் அரசியலும் 30
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட யூடியூபர் துருவ் ராத்தி

யூடியூபர் துருவ் ராத்தி டெல்லியில் கைது

டெல்லியில் சிஜேபி போராட்டம் நடைபெற்ற நிலையில், யூடியூபர் துருவ் ராத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.…

அக்டோபர் 11, 2026

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்டோர் விடுவிப்பு

சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, நிர்வாகிகள்…

அக்டோபர் 11, 2026

காங்கிரஸ் விலகல்: சிஜேபி போராட்டத்தில் ராகுல் காந்தி ஏன் பங்கேற்கவில்லை?

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

அக்டோபர் 11, 2026

விமானத்தில் 3 பேர் கைது: பெண் போலீஸ் ஏன் பயன்படுத்தப்பட்டனர்?

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில்…

அக்டோபர் 11, 2026

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை…

அக்டோபர் 10, 2026

You Might Also Like

சண்டிபுரா வைரஸ் பாதிப்பு குறித்த மருத்துவ பரிசோதனை
இந்தியா

சண்டிபுரா வைரஸ்: குஜராத்தை அச்சுறுத்தும் நோயின் முழு விவரம்

குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1965ல் மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், கொசுக்கள் மூலம் பரவுவதாக நம்பப்படுகிறது. அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்த முழு…

2 Min Read
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர்கள்
இந்தியா

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இருவர் கைது

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் அத்துமீறி நுழைந்ததாக இருவர் கைது. அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
16 வயது சிறுவன் குளத்தில் தங்கியிருக்கும் காட்சி
இந்தியா

16 வயது சிறுவன் குளத்தில் தங்கியது ஏன்? உடலில் எரிச்சல் காரணம்!

மேற்குவங்கத்தில் 16 வயது சிறுவன் உடலில் எரிச்சல் இருப்பதாக கூறி, ஒரு மாதமாக குளத்திலேயே தங்கி வருகிறான். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
கனமழையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காட்சி
இந்தியா

நேபாள வெள்ளம்: உ.பி.க்கும் வெள்ள அபாய எச்சரிக்கை

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?