MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை: ‘8ம் தேதி வரை பேசாதே!’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை: ‘8ம் தேதி வரை பேசாதே!’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை: ‘8ம் தேதி வரை பேசாதே!’

தமிழ்நாடு

ஆதவ் அர்ஜுனாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை: ‘8ம் தேதி வரை பேசாதே!’

Fernandez
Last updated: ஆகஸ்ட் 27, 2026 6:31 மணி
Fernandez
Share
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
SHARE

சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசத் தொடங்கினாலே சண்டை வந்துவிடுவதாகவும், அவர் 8-ஆம் தேதி வரை பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் இது குறித்து நேரடியாகவே கூறியதாக தெரிவித்தார். அவர் பேசத் தொடங்கினாலே சண்டைகள் ஆரம்பிப்பதாகவும், இதனால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

சட்டமன்றத்தை சொந்தப் பிரச்சினைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதிப் பிரச்சினைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் பிரேமலதா கோரிக்கை விடுத்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அமைதியாகச் சென்றுகொண்டிருக்கும் சபையில் எழுந்தவுடன் சண்டை வந்துவிடுவதாகவும், இதனால் சுமார் 4 மணி நேரம் வீணடிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தனிப்பட்ட நோக்கங்களையும், பிரச்சினைகளையும் பொதுக்கூட்டங்களிலோ அல்லது செய்தியாளர் சந்திப்பிலோ பேசலாம் என்றும், சட்டமன்றத்தில் அதுபோன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது குறித்து சபாநாயகரிடமும் தான் வலியுறுத்தியுள்ளதாக பிரேமலதா குறிப்பிட்டார்.

மக்களுக்காகப் பேசுவதற்கே சட்டமன்றம் உள்ளது என்றும், ஆனால் அங்கு எப்போதும் சண்டையே நடப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். 'இது சட்டமன்றம் கிடையாது, சண்டமன்றம்' என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை சட்டமன்றம் அமைதியாகச் செல்வதாகவும், அவர் பேசத் தொடங்கினாலே சண்டையாக மாறுவதாகவும் பிரேமலதா சுட்டிக்காட்டினார். மாணவர்கள் தேர்வுக்காகக்கூட இப்படித் தயாராக மாட்டார்கள் என்றும், ஆனால் சிலர் இரவு பகலாகத் தயாராகி வந்து சட்டமன்றத்தில் சண்டையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்றும், தானும் பொறுமையாக இருந்து பார்த்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AssemblyAthav ArjunaDMDKFightMinisterPremalatha Vijayakanthஅமைச்சர்ஆதவ் அர்ஜுனாசட்டமன்றம்சண்டைதேமுதிகபிரேமலதா விஜயகாந்த்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கைது செய்யப்பட்ட முன்னாள் காதலன் ஆபாச படத்தைக் காட்டி மிரட்டிய முன்னாள் காதலன் கைது
Next Article உருளைக்கிழங்கு தோல்கள் மற்றும் சமையல் சோடா கலவை கொண்டு பாத்திரங்களை சுத்தம் செய்தல் உருளைக்கிழங்கு தோல்: துரு நீக்க ஒரு எளிய வீட்டு முறை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு சிக்கிம் மாவட்டத்தின் பல பகுதிகளில்…

நவம்பர் 12, 2026

திமுக கூட்டணியில் ராஜீவ் துரோகம்? சோனியா காந்தி சுயசரிதை விளக்கம்

2004 மக்களவைத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி…

நவம்பர் 12, 2026

கர்நாடக விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வறட்சி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு…

நவம்பர் 12, 2026

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில்,…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

You Might Also Like

நடிகர் தனுஷ் பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்
தமிழ்நாடு

10-ல் 8 பேருக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை – தனுஷ் வேதனை

நடிகர் தனுஷ், தனது பழைய பள்ளிக்கு பிரம்மாண்ட கட்டிடம் நன்கொடை அளித்து, தாய்மொழியான தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நிலை குறித்து வேதனை தெரிவித்தார்.

2 Min Read
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
தமிழ்நாடு

இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

இளைஞர்களின் எழுச்சி, மத்திய அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமை அதிகார ஆணவத்தை வீழ்த்தும்…

3 Min Read
நடிகர் டைகர் ஷெராஃப் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு

டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு: லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

மும்பையில் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

2 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு: FIR வெளியீடு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான FIR தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?