MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: வைகாசி அமாவாசை: சாணார்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவி யாகம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - ஆன்மிகம் - வைகாசி அமாவாசை: சாணார்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவி யாகம்!

ஆன்மிகம்

வைகாசி அமாவாசை: சாணார்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவி யாகம்!

Admin
Last updated: மே 17, 2026 2:58 மணி
Admin
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் அமைந்துள்ள ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில், உலக மக்களின் நலன் வேண்டி வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை நடைபெற்றது.

இந்த யாகத்தை ஆதி பரஞ்சோதி சகலோக சபை நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதனையொட்டி, பிரத்யங்கிரா தேவி அம்மன் மற்றும் நரசிங்க பெருமாளுக்கு கண்கவர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க, யாககுண்டத்தில் ஏராளமான மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு யாக வேள்வி பூஜை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்று தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை காகிதத்தில் எழுதி யாககுண்டத்தில் போட்டு மனமுருக வேண்டினர்.

இந்த யாக பூஜையின் மூலம் வியாபாரம் செழிக்கும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதி நிலவும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், முன்னோர்களின் பாவங்கள் தீரும் என நம்பப்படுகிறது. யாக பூஜைக்கு முன்பாக, கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்படும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை வழங்கி அமாவாசை கோபூஜையும் நடைபெற்றது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DindigulPoojaVaikasi Amavasaiதிண்டுக்கல்பிரத்யங்கிரா தேவியாகம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஸ்ரீரங்கம் நம்பெருமாள்: ஆளும் பல்லக்கில் சித்திரை வீதியுலா!
Next Article காங்கோவில் எபோலா: உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும் வாகனங்கள்

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவங்களில் இதுவரை…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

You Might Also Like

ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி…

1 Min Read
ஆன்மிகம்

மே 14, 2026: பிரதோஷ சிறப்பு, பல ராசிகளுக்கு லாபம்!

மே 14, 2026 அன்று நடைபெறும் பிரதோஷம், குருவார திருமஞ்சனம் மற்றும் ராசிபலன்கள் குறித்த விரிவான தகவல்கள். பல ராசிகளுக்கு லாபம் மற்றும் மகிழ்ச்சி காத்திருக்கிறது.

2 Min Read
ஆன்மிகம்

7 வருடங்களுக்குப் பின் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் பிரம்மோற்சவம்: சிறப்பு ஏற்பாடுகள்!

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

1 Min Read
தமிழ்நாடு

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் பலி!

திண்டுக்கல் அருகே வீட்டில் மின் பழுதை சரிசெய்ய முயன்ற 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?