MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!

க்ரைம்

லஞ்சம் பெற்று ரவுடிக்கு சலுகை: 3 போலீஸ் பணியிடை நீக்கம்!

Admin
Last updated: மே 18, 2026 10:00 காலை
Admin
Share
SHARE

சென்னையில் பரபரப்பு! பிரபல ரவுடிக்கு லஞ்சம் பெற்று சலுகை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெள்ளைக்காளி என்ற பிரபல ரவுடி மீது 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, விதிமுறைகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

விசாரணையில், புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கும், நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கும் அழைத்துச் செல்லும் வழியில், காவல் ஆய்வாளர் மாரிமுத்து, எஸ்.ஐ. திருமுருகன், செல்லதுரை ஆகியோர் லஞ்சப் பணம் பெற்றுக்கொண்டு வெள்ளைக்காளிக்கு சலுகைகள் காட்டியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் இந்த 3 பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, கடந்த ஜனவரியில் இதே வெள்ளைக்காளி, போலீசார் வேனில் அழைத்துச் செல்லும்போது பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி கொலை முயற்சியில் இருந்து தப்பினார். அப்போது, 3 போலீசார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி கொட்டுராஜா போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்த பின்னணியில், தற்போது போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeTamil Newsசென்னைபோலீஸ்ரவுடிலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ராணுவம்: போரால் பேரழிவு நிச்சயம்!
Next Article 100% எடப்பாடிக்கு ஆதரவு: திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

இரண்டாவது திருமணம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாடு

முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம்: இளைஞர் மீது வழக்கு

முதல் மனைவியின் அனுமதியின்றி இரண்டாவது திருமணம் செய்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
சென்னை மேயர் பிரியா புதிய பல்நோக்கு மையத்தை திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு

ரூ.36 லட்சம் பல்நோக்கு மையம்: மேயர் பிரியா திறந்து வைத்தார்

சென்னை அடையாறு மண்டலத்தில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 714 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையத்தை மேயர் பிரியா இன்று திறந்து வைத்தார்.

1 Min Read
சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு முகாம்
தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம் இன்று சென்னையில்

சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று சிறப்பு கைவிரல் ரேகை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்…

1 Min Read
க்ரைம்

பொத்தேரியில் டாரஸ் லாரி மோதி அண்ணன் கண் முன்பு தம்பி உயிரிழப்பு

மறைமலை நகர்: காஞ்சி மாவட்டம், படப்பை அருகே உள்ள ஏரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரோகித் (20), இவர் பொத்தேரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?