MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்

இந்தியா

போக்சோ வழக்கு தீர்ப்பு எதிரொலி: தற்கொலை செய்துகொண்ட முதியவர்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 23, 2026 1:38 மணி
Fernandez
Share
தற்கொலை செய்து கொண்ட போக்சோ வழக்கு குற்றவாளி தங்கச்சன் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடுக்கி அரசு மருத்துவமனை
இடுக்கி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் தங்கச்சன் உடல்
SHARE

இடுக்கி மாவட்டம் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கச்சன்(65) என்பவர், போக்சோ வழக்கு தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாவூர், குறிஞ்சி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர், தங்கச்சன் ஜாமீனில் வெளிவந்தார். இந்த வழக்கு இடுக்கி மாவட்ட விரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில், தங்கச்சன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று மாலை தங்கச்சன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இடுக்கி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Elderly ManIdukkiPocso CaseSuicideஇடுக்கிதற்கொலைபோக்சோ வழக்குமுதியவர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article வாஷிங் மெஷினில் பிளாங்கெட் துவைக்கும் காட்சி வாஷிங் மெஷினில் பிளாங்கெட்: கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
Next Article கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு கோயம்புத்தூர் சுகாதாரத் துறையில் 85 வேலை வாய்ப்புகள்: 8ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணப்பிக்கலாம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

தேசிய விண்வெளி தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி…

ஆகஸ்ட் 23, 2026

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிக்கு என்ஐஏ சம்மன்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதி சயீத் இப்ராகிமுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

உலக நன்மைக்காக இந்தியா-அமெரிக்கா கைகோர்ப்பு: மோடி, ரூபியோ சந்திப்பு

உலக நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நெருக்கமாக செயல்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் டெல்லியில் இன்று நடைபெற்ற…

2 Min Read
இந்தியா

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர மணல் புயல். மணிக்கு 92 கி.மீ வேக காற்றால் பகலிலேயே இருள் சூழ்ந்தது. வானிலை ஆய்வு மையம் ரெட்…

1 Min Read
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே
இந்தியா

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த' மசோதா குறித்த நள்ளிரவு இன்ஸ்டாகிராம் செல்ஃபி வீடியோவை விமர்சித்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத்…

1 Min Read
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
இந்தியா

ஜந்தர் மந்தர்: போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு – உயர் நீதிமன்றம் கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரிய மனு மீது காவல் துறை முடிவெடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?