MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்

இந்தியா

வெப்ப அலையால் தவிப்பு: மக்கள் கவனத்துடன் இருக்க மோடி வேண்டுகோள்

Admin
Last updated: மே 27, 2026 4:14 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால், பொதுமக்கள் அனைவரும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: 'இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை அதிகரித்து வருவது சவாலாக உள்ளது. இந்த வெப்பம் நம் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைவரும் முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதிக அளவில் தண்ணீர் அருந்துங்கள். வெளியே செல்லும்போது உங்களுடன் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். மற்றவர்களுக்கும் தண்ணீர் கொடுங்கள். இந்த வெப்பமான காலக்கட்டத்தில், இதுபோன்ற உதவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.'

மேலும், அவர் தனது பதிவில், 'தலைச்சுற்றல், குமட்டல், அதீத சோர்வு போன்ற வெப்பத்தினால் ஏற்படும் அறிகுறிகளை கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ள ஒருவர் வழக்கத்திற்கு மாறாக உடல்நலக்குறைவாகவோ, பலவீனமாகவோ உணர்ந்தால், தலைவலி ஏற்பட்டால் அவர்களை உடனடியாக குளிர்ச்சியான அல்லது நிழலான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு தண்ணீர் அல்லது ஓஆர்எஸ் கரைசல் கிடைப்பதை உறுதி செய்யுங்கள். குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் இந்த அதீத வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிப்பது ஆபத்தானதாக மாறக்கூடும், heatstroke ஏற்படவும் வழிவகுக்கும். சரியான நேரத்தில் வழங்கப்படும் கவனிப்பு பெரிதும் உதவும். முடிந்தபோதெல்லாம் வயதான பெற்றோர்கள், தாத்தா, பாட்டி உள்ளிட்ட அன்புக்குரியவர்களை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரியுங்கள். அவர்கள் அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும், நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுக்கவும் நினைவூட்டுங்கள்.' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடினமான நாட்களில் நம்மைச் சுற்றியுள்ள பறவைகளையும் விலங்குகளையும் நினைவில் கொள்வோம். உங்கள் வீடு, பால்கனிகள், கடைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வெளியே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது தாகமாக இருக்கும் பறவைக்கு உயிர்காக்கும் மருந்தாக அமையலாம். இந்த கடினமான நாட்களில் கருணை நம்மை வழிநடத்தட்டும்' என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சத்தீஸ்கர், கிழக்கு உத்தரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியானா, ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி பகுதிகளில் கடும் வெப்ப அலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடு செய்திகள்பிரதமர் மோடிமுன்னெச்சரிக்கைவானிலை ஆய்வு மையம்வெப்ப அலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நடிகர் அர்ஜுன் தாஸ் திருமணம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிஆர்ஓ
Next Article ஈகைத் திருநாள்: முதல்வர் விஜய், தலைவர்கள் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சிபிஎஸ்இ லோகோ அல்லது பள்ளி வகுப்பறை காட்சி

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்பு: மூன்றாம் மொழி தேர்ச்சி கட்டாயம்

சிபிஎஸ்இ 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழிக்கான உள் மதிப்பீட்டுத்…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்தோர் உடல்கள் சென்னை வந்தன

வியட்நாமில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 15…

ஜூலை 14, 2026

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

You Might Also Like

இந்தியா

மத்தியப்பிரதேசத்தில் கார் மோதி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்

மத்தியப்பிரதேசத்தில் அதிவேக கார் பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

கேரளாவின் புதிய முதல்வர்: வி.டி.சதீசன் யார்? முழு விவரம்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி! புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு. அவரது கல்வி, அரசியல் பின்னணி குறித்த விரிவான தகவல்கள்.

2 Min Read
இந்தியா

அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

சபரிமலை தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: அமைச்சர்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போன விவகாரத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும், எபோலா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கேரள அமைச்சர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?