MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

தமிழ்நாடு

பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

Admin
Last updated: மே 24, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

சேலம் அருகே, பிளஸ்-2 மாணவியிடம் சில்மிஷம் செய்த கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, சமீபத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். நேற்று முன்தினம், அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக மாணவி பைபாஸ் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த பாலகிருஷ்ணன் என்பவர் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி தட்டிக் கேட்டபோது, அவரிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவி, பாலகிருஷ்ணனை கன்னத்தில் அறைந்து சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்துள்ளனர். நடந்ததை அறிந்த மக்கள், பாலகிருஷ்ணனை பிடித்து தர்ம அடி கொடுத்து சிறைபிடித்தனர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணனை அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்தனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்டவர் எருமாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பதும், அவர் வாழப்பாடி தாலுகா பெரிய கிருஷ்ணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Salemகிராம நிர்வாக அலுவலர்கைதுசேலம்பிளஸ்-2 மாணவிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மெரினாவில் ராட்சத அலையில் சிக்கிய மாணவனை மீட்க தாயின் கண்ணீர் வேண்டுகோள்
Next Article பத்ம விருதுகள்: வானொலியில் இன்று முதல் சிறப்பு தொடர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நீட் தேர்வுக்காக படிக்கும் மாணவர் சூரஜ் சுபாஷ் ஷிண்டே

நீட் தேர்வு: மருத்துவராக ஆசைப்பட்ட மாணவர் தற்கொலை – மகாராஷ்டிராவில் சோகம்

மகாராஷ்டிராவில் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த 19 வயது மாணவர் சூரஜ் சுபாஷ்…

ஆகஸ்ட் 21, 2026

மகாராஷ்டிராவில் சோகம்: மொபைல் கேட்டு தற்கொலை செய்த மகன், அவரைத் தொடர்ந்து பெற்றோரும் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில், புதிய மொபைல்…

ஆகஸ்ட் 21, 2026

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா: டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தொடர்பாக…

ஆகஸ்ட் 21, 2026

குஜராத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7…

ஆகஸ்ட் 21, 2026

ராகுல் காந்தி நாடகம்: ஜே.பி.நட்டா விமர்சனம்

ஊடக வெளிச்சத்துக்காக ராகுல் காந்தி நாடகம் நடத்துவதாக…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்: மாணவர்கள் மீது தாக்குதல், மயக்கம்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிலர் மயக்கமடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

2 Min Read
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை: தமிழகத்தை பாதிக்கும் – ராகுல் காந்தி கடும் விமர்சனம்

தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மாநிலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்றும், இதை ஆதரிப்பவர்கள் முட்டாள்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 Min Read
பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

கேரளத்திற்கு கனிமங்கள் கடத்தல்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களிலிருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு. பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், சட்டவிரோத கனிம கடத்தலுக்கு 100 மடங்கு அபராதம் விதிக்க வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு

புதிய நடுவர் மன்றம்: தமிழக அரசின் முடிவு – தங்கம் தென்னரசு

அணை கட்டுவதை தடுப்பதற்கு புதிய நடுவர் மன்றம் அவசியம் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது திமுகவின் முடிவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?