MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

இந்தியா

ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

Admin
Last updated: மே 16, 2026 8:28 காலை
Admin
Share
SHARE

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், அவசரத் தேவைக்கு மட்டும் குழுவாக இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, எரிபொருளை சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெட்ரோல் பங்க்குகளை மூட இந்திய பெட்ரோலியம் டீலர்கள் சங்க செயற்குழு முடிவு செய்துள்ளதாகவும், இந்த நடைமுறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது.

இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவி, பலரால் பகிரப்பட்டு விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய அரசு ஒரு முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) தனது சமூக வலைத்தளப் பதிவில், 'ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Diesel ShortagePetrol Priceஎரிபொருள் தட்டுப்பாடுடீசல்பெட்ரோல்மத்திய அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி லாரி கவிழ்ந்து விபத்து!
Next Article ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்

சுதந்திர தின உரையில் மோடி: 4 ஆண்டுகளில் மிகக் குறுகிய பேச்சு

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 75 நிமிடங்கள் உரையாற்றினார். இது கடந்த…

ஆகஸ்ட் 15, 2026

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும்…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம்
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் மத்திய அரசுக்கு அழுத்தம் இல்லை – ஐகோர்ட்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க…

1 Min Read
கேரள மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு
இந்தியா

கேரளம் எனப் பெயர் மாற்றம்: பின்னணி என்ன?

கேரள மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றப்பட்டுள்ளது. தாய்மொழியில் அழைக்கப்படும்போது கிடைக்கும் கம்பீரமும் உரிமையும், ஆதிக்கவாதிகள் சூட்டிய பெயரில் கிடைப்பதில்லை என்பதே அரசின் நிலைப்பாடு.

2 Min Read
இந்தியா

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்த

1 Min Read
தர்மேந்திர பிரதான் ராஜினாமா அறிவிப்புக்குப் பிறகு டெல்லியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
இந்தியா

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். சி.ஜே.பி. நிறுவனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?