MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் பாதிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் பாதிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!
அரசியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் பாதிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!

Admin
Last updated: May 15, 2026 4:06 pm
Admin
Share
SHARE

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு தலா 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலைகள் அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டதும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விலை உயர்வால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். பொதுப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பதோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து, அவர்களுக்குப் பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும்.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AMMKஅத்தியாவசிய பொருட்கள்டிடிவி தினகரன்டீசல் விலைபெட்ரோல் விலைவிலை உயர்வு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கேள்வி: முகமூடி அணிந்தவர் யார்?
Next Article பிரதமர் மோடி யுஏஇ பயணம்: இந்தியா-யுஏஇ இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

அரசியல்

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு: பாஜக, அமமுக கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கு பாஜக, அமமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளன.

1 Min Read
அரசியல்

குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமம்: ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்

கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது பாய்ந்த குண்டர் சட்ட உத்தரவு அக்கிரமமானது என்பதை தெளிவுபடுத்தவே ஐபிஎஸ் அதிகாரி அருணை ஆஜராக உத்தரவிட்டதாக சென்னை உயர்…

2 Min Read
அரசியல்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி, தனது நமது மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தவெகவில் இணைந்துள்ளார். இதற்காக முன்னாள் எம்எல்ஏ கெகநாத் மிஸ்ராவுடன் அவர் தவெக தலைமை அலுவலகத்திற்கு…

1 Min Read
அரசியல்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்: உட் கட்சி பூசலால் வேதனை!

அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் மன வேதனை அளிப்பதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்தும், தனது பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். உட் கட்சி பூசலே இதற்குக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?