MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் வழக்கு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் வழக்கு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் வழக்கு

லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் வழக்கு

Admin
Last updated: ஜூன் 17, 2026 7:32 மணி
Admin
Share
SHARE

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு எதிராக மூன்று தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கில் அவர் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சேகர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றியை எதிர்த்து தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகிய வாக்காளர்களும் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதுதவிர, ஆர்.கே.நகர் தொகுதியில் அமைச்சர் மரியவில்சன் வெற்றிக்கு எதிராக ஒரு வாக்காளரும், திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதி வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணியும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

திருவெறும்பூர் எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி வெற்றியை எதிர்த்து அன்பில் மகேஷ் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து ஒரு வாக்காளர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடு அரசியல்தவெகதிமுகபெரம்பூர் தேர்தல் வழக்குமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!
Next Article தவெகவில் இணைகிறார் விஜயபாஸ்கர்: அதிமுக ஆதரவாளர்கள் ஆதரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தஞ்சையில் 27 பெருமாள்கள் கருடசேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தஞ்சையில் நடைபெற்ற பிரம்மாண்ட கருடசேவை வைபவத்தில், 27 பெருமாள்கள் ஒரே இடத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது ஆபத்தா?

சில பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சனை, வயிறு வீக்கம் போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். எந்தெந்த பழங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min Read
திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் இடம்
தமிழ்நாடு

திமுகவில் அதிரடி: 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்!

திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம். மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயம். 70 வயதைக் கடந்த 13 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மிதுனம் ராசி: 6 ஜூன் 2026 – இன்றைய ராசிபலன்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோசித்து செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மனக்கலக்கம் உருவாகும்.

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?