MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்

அரசியல்

பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்

Admin
Last updated: மே 26, 2026 2:11 மணி
Admin
Share
SHARE

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, விசிகவினர் வழிமறித்து தாக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடம் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை 6-வது கட்டமாக மேலமாத்தூர் உள்ளிட்ட இடங்களில் இன்று நடத்தினார். இதற்காக பெரம்பலூரில் இருந்து திமுகவினர் காரில் குன்னத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் காத்திருந்த விசிகவினர், திமுகவினர் வந்த காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகராறு முற்றி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னம் போலீஸார், இரு தரப்பினரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.

மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி லலித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விசிகவை விமர்சனம் செய்ததால் கோபமடைந்த விசிகவினர், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் திமுகவினரே அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsதிமுகபெரம்பலூர்மோதல்விசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
Next Article வீரர்களின் குடும்பத்தினர் மீது இணையவழி தாக்குதல்: ஆகாஷ் சோப்ரா கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குஜராத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்

குஜராத்தில் 5 தீவிரவாதிகள் கைது: நாடு தழுவிய சதி முறியடிப்பு

இந்தியாவில் குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டிய 'ஜெய்ஷ்-இ-முகமது' அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை…

ஜூலை 18, 2026

இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு: அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச…

ஜூலை 18, 2026

ஸ்ரீ கிருஷ்ணர் முஸ்லிம்: மவுலானா அன்சாரி பேச்சுக்கு எப்ஐஆர் பதிவு

மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி…

ஜூலை 18, 2026

பத்ரிநாத் கோயில் திருட்டு வழக்கு: முன்னாள் அதிகாரி கைது

உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலைப் பகுதியில்…

ஜூலை 18, 2026

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்' இன்று…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசு லஞ்சம் இல்லாமல் அனுமதி…

1 Min Read
திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மூளையில் ரத்த உறைதல் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்து முக்கிய தகவல்!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, இதுகுறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் பதிலளித்துள்ளார். முதல்வர் விஜய்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்தான் தொடர்வார் – வைகோ பேட்டி

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் தொடர்வார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?