MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்!

தமிழ்நாடு

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்!

Admin
Last updated: ஜூன் 27, 2026 7:10 காலை
Admin
Share
SHARE

பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! வரும் ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட உள்ளன. 1980-ம் ஆண்டு திருத்தப்பட்ட பாஸ்போர்ட் விதிமுறைகளின்படி, சாதாரண மற்றும் தக்கல் பாஸ்போர்ட்களுக்கான கட்டணங்களில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய கட்டண விபரங்களின்படி, 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆகவும், தக்கல் முறையில் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்ந்துள்ளது. இது புதிய விண்ணப்பங்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கும் பொருந்தும். இதேபோல், 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தக்கல் முறையில் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்குப் பதிலாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. 36 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு ரூ.5,000-ம், 60 பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட்டுக்கு ரூ.6,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டண விதிமுறைகள் 2026, ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே, ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிப்பவர்கள் புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.

முன்னதாக, ஜூன் 24 அன்று நடைபெற்ற பாஸ்போர்ட் சேவை தின நிகழ்ச்சியில், குடியுரிமைக்கான சான்றாக பாஸ்போர்ட்டை கருத முடியாது, அது பயணத்திற்கான ஆவணம் மட்டுமே என வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Passport Fee Hikeகட்டணம் உயர்வுபாஸ்போர்ட்மத்திய அரசுவெளியுறவுத்துறைஜூலை 1
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Next Article 27-06-2026 இன்றைய ராசி பலன்: குடும்ப பிரச்சனைகள் தீரும், மனக்கசப்பு மாறும்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய் வருங்கால பிரதமரா? – டி.கே.சிவக்குமார் பதில்

மேகதாது அணை தமிழ்நாட்டின் நலனுக்காகவே கட்டப்படுவதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் வருங்காலப் பிரதமராவார் என தவெக எம்.எல்.ஏக்கள் கூறுவது குறித்து பேச…

2 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்தோம் – வைகோ வேதனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழக்க நேரிட்டதாகவும், விசிக கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டது அவமானம் என்றும் வேதனை தெரிவித்தார்.

1 Min Read
பழனி முருகன் கோயில் தங்கும் விடுதி
தமிழ்நாடு

பழனி கோயில் தங்கும் விடுதி கட்டணம் நாளை முதல் உயர்வு

பழனி முருகன் கோயில் தங்கும் விடுதி அறைகளின் கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு வசதியும் அறிமுகம் செய்யப்படுகிறது.

2 Min Read
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாடு

உதயநிதி கைது: அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரத்தைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?