MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

லைஃப் ஸ்டைல்

இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

Admin
Last updated: மே 10, 2026 7:54 காலை
Admin
Share
SHARE

நடுக்கடலில் இன்ஜின் பழுதான நிலையில் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட கப்பல்.

நாகப்பட்டினம்: ​நாகை- இலங்கை இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இன்​ஜின் பழு​தான​தால் நடுக்​கடலில் 144 பயணி​கள் சுமார் 7 மணி நேர​மாக தவித்​தனர். இதையடுத்​து, படகு மூலம் கயிறு கட்டி கப்​பல் கரைக்கு இழுத்து வரப்​பட்​டது.

நாகை- இலங்கை காங்​கேசன்​துறை இடையே தனி​யார் நிறு​வனம் சார்​பில் பயணி​கள் கப்​பல் போக்​கு​வரத்து நடை​பெற்று வரு​கிறது. 3 மணி நேர கடல் பயணம் என்​ப​தால் இந்​திய, இலங்கை சுற்​றுலா பயணி​கள் இந்த கப்​பலை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இந்த நிலை​யில் நேற்று முன்​தினம் பிற்​பகல் 2 மணிள​வில் இலங்கை காங்​கேசன்​துறை​யில் இருந்து 141 பயணி​களு​டன் இந்​தக் கப்​பல் நாகை நோக்கி புறப்​பட்​டது.

நடுக்​கடலில் வந்​த​போது இன்​ஜினில் திடீரென பழுது ஏற்​பட்​டது. இதையடுத்​து, கப்​பல் ஊழியர்​கள் பழுதை சரிசெய்​யும் பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி​யும் பழுதை சரி செய்ய முடிய​வில்​லை. இதனால் நடுக்​கடலில் சுமார் 7 மணி நேர​மாக தவித்த பயணி​கள் பலருக்​கும் உடல் உபாதைகள் ஏற்​பட்​டன.

இதுதொடர்​பாக நாகை துறை​முகத்​துக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து மீன்​பிடி படகு​களை எடுத்​து வந்த மீனவர்​கள், பயணி​கள் கப்​பலை கயிறு கட்டி துறை​முகத்​துக்கு இழுத்து வந்​தனர்.

இதனால், நேற்று முன்​தினம் மாலை 5 மணிக்கு வர வேண்​டிய கப்​பல் இரவு 11 மணிக்கு வந்தது. அனை​வருக்​கும் மருத்​து​வக் குழு​வினர் சிகிச்சை அளித்தபிறகு, அவர​வர் சொந்த ஊருக்கு புறப்​பட்​டுச் சென்​றனர்.

இந்​நிலை​யில், நாகை- இலங்கை இடையே​யான இரு​வழி கப்​பல் போக்​கு​வரத்து தற்​காலிக​மாக நிறுத்​தப்​பட்​டுள்​ளது.கடந்த சில நாட்​களாக அவ்​வப்போது இதுபோன்று நடப்பதாகவும் இதை சரிசெய்யவேண்டும் என்றும் பயணிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
Next Article தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச் சென்ற மம்தா பானர்ஜியின் வாகனம்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

நார்வே செஸ் 2026: கடைசி இடத்திலிருந்து சாம்பியனான பிரக்ஞானந்தா!

நார்வே செஸ் 2026 ஓபன் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, கடைசி இடத்தில் இருந்து மீண்டு வந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேக்னஸ் கார்ல்சனை இருமுறை வீழ்த்தி…

1 Min Read
வினிகர் கொண்டு துணிகளை துவைக்கும் முறை
லைஃப் ஸ்டைல்

வினிகர் பயன்படுத்தி துணிகளை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்!

வினிகரை சரியான அளவில் பயன்படுத்தி உங்கள் ஆடைகளை புத்துணர்ச்சியுடனும், புதியதாகவும் வைத்திருக்கலாம். மென்மையான துணிகளுக்கு முன் லேபிளை சரிபார்க்கவும்.

1 Min Read
அலுமினிய ஃபாயிலில் சுற்றப்பட்ட ரொக்கப் பணம்
லைஃப் ஸ்டைல்

பணத்தை பாதுகாக்க அலுமினிய ஃபாயில்: புதிய ஹேக்!

வீட்டில் சேமித்து வைக்கும் ரொக்கப் பணத்தை ஈரப்பதம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அலுமினிய ஃபாயில் உதவும் என லைஃப்ஸ்டைல்.கோ.இன் தெரிவித்துள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள்: நன்மைகள் ஏராளம்!

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து பருகுவதால் கெட்ட கொழுப்புகள் கரையும், சருமப் பிரச்சனைகள் தீரும், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் தடுக்கப்படும். செரிமானம் மேம்படும், உடல் எடை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?