MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

தமிழ்நாடு

தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

Admin
Last updated: மே 10, 2026 7:54 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. பொதுவாக கத்திரி வெயில் காலம் கோடை காலத்தின் உச்சமாக பார்க்கப்படும். இந்த கால கட்டங்களில் வெப்பம் பெருமளவில் அதிகரிக்கும்.

அதன்படி, கத்திரி வெயில் தொடங்கிய பிறகு மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ? என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி, தாழ்வுப்பகுதியாக உருவாக உள்ளது. இதற்கிடையில் கிழக்கு காற்று ஊடுருவல் இருப்பதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வரும் நாட்களிலும் கோடை வெயிலின் தாக்கம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. அப்படி இருந்தாலும் பகலில் வெயில், இரவில் மழை என்ற வானிலையே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடலோர, உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த மழைப்பொழிவு தமிழ்நாட்டில் வருகிற 14-ந்தேதி வரை நீடிக்கும் எனவும், இந்த மழையால் வெப்பம் குறைந்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கையில் இருந்து நாகை வந்தபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு
Next Article மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மே 2026
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

ஆவின் நிறுவனத்தின் புதிய மில்க் ரஸ்க் தயாரிப்பு
தமிழ்நாடு

ஆவினில் ₹20-க்கு புதிய மில்க் ரஸ்க் அறிமுகம்

தமிழக ஆவின் நிறுவனம், நுகர்வோரை கவரும் வகையில் ₹20-க்கு 100 கிராம் 'மில்க் ரஸ்க்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் உள்ள மற்ற ரஸ்க் வகைகளை விட கூடுதல்…

1 Min Read
முதல்வர் விஜய் பங்கேற்ற த.வெ.க. நிகழ்ச்சி உரை அரசுப் பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது
தமிழ்நாடு

முதல்வர் உரை ஒளிபரப்பு: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதல்வர் விஜய் பங்கேற்ற த.வெ.க. நிகழ்ச்சியின் உரை நேரலையாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுக மகளிரணி கூட்டம் ஜூலை 1-ல்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

1 Min Read
மருத்துவப் படிப்பு விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?