MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு

பாராமெடிக்கல் படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

Admin
Last updated: ஜூலை 3, 2026 7:34 காலை
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் கோரிக்கையை ஏற்று இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூலை 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் இருந்த நிலையில், தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், இளநிலை பேச்சு பயிற்சி, செயற்கை உறுப்பு சாதனங்கள் தொழில்நுட்பம், இயன்முறை மருத்துவம், தொழில்முறை சிகிச்சை, இருதய மருத்துவம் மற்றும் நுரையீரல் துறை, இருதய தொழில்நுட்பம், தீவிர சிசிச்சை தொழில்நுட்பம், நரம்பியல் மின் உடலியல், மருத்துவ கதிரியக்கவியல் மற்றும் கதிரியக்கவியல், கதிர்வீச்சு சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக அறிவியல், மயக்க மருந்து மற்றும் அறுவை சிகிச்சையறை தொழில்நுட்பம், டயாலிசிஸ் சிகிச்சை தொழில்நுட்பம், மருத்துவர் உதவியாளர், அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பாராமெடிக்கல், சுவாச தொழில்நுட்பம், கண் பரிசோதனை மற்றும் பார்வை நுட்பம், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மருத்துவ சமூகவியல், அணு மருத்துவ தொழில்நுட்பம், சுகாதார மேலாண்மை உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பார்ம் டி, பார்ம், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ பார்மசி ஆகிய படிப்புகளுக்கும் ஜூலை 7 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 21 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 12-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027, 2027-2028, 2028-2029 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கான துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது. டிப்ளமோ சுகாதார ஆய்வாளர், சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 35,000, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூபாய் 70,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்சி நர்சிங், போஸ்ட் பிஎஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 60,000, நிர்வாக ஒதுக்கீட்டு கட்டணம் ரூபாய் 1.20 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEETTN Medicalதமிழ்நாடுபாராமெடிக்கல்மருத்துவப் படிப்புவிண்ணப்ப காலக்கெடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article TVS Orbiter V2: ஒரே சார்ஜில் 158 கி.மீட்டர் மைலேஜ்!
Next Article நெல்லை இரட்டை கொலை: தவெக அரசை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்தார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி

3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து கர்நாடக அமைச்சர் விளக்கம்

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கர்நாடகாவில் வசிக்கும் கன்னடர்களே என அம்மாநில…

ஆகஸ்ட் 18, 2026

அயோத்தி ராமர் கோயிலில் துறவிகளுக்கு சிறப்பு தரிசனம்

அயோத்தி ஸ்ரீராமர் கோயிலுக்கு வருகை தரும் துறவிகளுக்கு…

ஆகஸ்ட் 18, 2026

துப்பாக்கியுடன் ரீல்ஸ்: ரூ.3 கோடி பறிமுதல் – இளைஞர் கைது

மத்திய பிரதேசத்தில் துப்பாக்கியுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட…

ஆகஸ்ட் 18, 2026

கர்நாடக நிர்வாகத்தில் தமிழகம் தலையிடக்கூடாது: டி.கே.சிவகுமார்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், எந்த மாநிலமும்…

ஆகஸ்ட் 18, 2026

புதிய மாப்பிள்ளைக்கு 100 வகை சிற்றுண்டிகள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டம் நர்சிபட்டினத்தில், புதிய…

ஆகஸ்ட் 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கூடங்குளம்: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு

கூடங்குளம் அருகே, மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் வழக்கறிஞர் தீபிகா பரிதாபமாக உயிரிழந்தார். திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சாகும்வரை சிறை

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ மூலம் வேலைவாய்ப்பு: அமைச்சர் குமார் அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் குமார் அறிவித்துள்ளார். ஆவடி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மழை நீர்…

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு: திமுக எம்.பி. டி.ஆர். பாலு வாபஸ் பெற்றார்

திமுக எம்.பி. டி.ஆர். பாலு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?