MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஓணம் பண்டிகை: கேரள விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஓணம் பண்டிகை: கேரள விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஓணம் பண்டிகை: கேரள விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!

தமிழ்நாடு

ஓணம் பண்டிகை: கேரள விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 22, 2026 1:16 மணி
Fernandez
Share
கேரளாவிற்கு செல்லும் விமானங்களில் கூட்டம்
ஓணம் பண்டிகை சிறப்பு: கேரள விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு
SHARE

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவிற்கு செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. திருவோணம் பண்டிகை வரும் 26 ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் கொண்டாடுவது போல, கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை மிக முக்கியமானதாகும். இந்த பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் குடும்பத்தினருடனும் உறவினர்களுடனும் கொண்டாடுவது வழக்கம்.

இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்கள் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ரயில் மற்றும் பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக இருக்கும் என்பதால், பலர் விமானம் மூலம் கேரளா செல்ல விரும்புகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுடன் சேர்த்து ஓணம் பண்டிகையை கொண்டாட, இன்று சனிக்கிழமையே பலர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களுக்கு விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

கேரள மாநில மக்கள் அதிகளவில் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், சென்னையில் இருந்து கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

வழக்கமாக சென்னை – கொச்சி விமான கட்டணம் ரூ.5,336 ஆக இருக்கும் நிலையில், இன்று அது ரூ.14,843 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னை – திருவனந்தபுரம் விமான கட்டணம் வழக்கமாக ரூ.5,853 ஆக இருக்கும் நிலையில், இன்று ரூ.14,700 ஆக அதிகரித்துள்ளது. சென்னை – கோழிக்கோடு விமான கட்டணம் ரூ.6,158 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,678 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சென்னை – கண்ணூர் விமான கட்டணம் ரூ.5,655 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.12,270 ஆக உயர்ந்துள்ளது. கண்ணூருக்கு கொச்சி வழியாக செல்வதற்கான கட்டணம் ரூ.21,694 ஆக உள்ளது. இவ்வாறு விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiFlight FareKannurKeralaKozhikodeOnamThiruvananthapuramஓணம்கண்ணூர்கேரளாகோழிக்கோடுசென்னைதிருவனந்தபுரம்விமான கட்டணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எஃப்ஐஆர் பதிவு செய்ய 7 மணி நேரம் போராட்டம்: ப.சிதம்பரம் விமர்சனம்
Next Article இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா வைபவ் சூர்யவன்ஷிக்கு அர்ஜுனா ரணதுங்கா அறிவுரை: டி20 மட்டுமா, டெஸ்ட்டும் ஆட வேண்டுமா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக பா.ஜ.க. தலைவர் இளம் வாக்காளர்களை சந்திக்கும் படம்

இளம் வாக்காளர்களை கவர பா.ஜ.க.வின் புதிய வியூகம்

தமிழக பா.ஜ.க. 'ஜென்-இசட்' தலைமுறையினரை கவரும் நோக்கில் புதிய பிரசாரக் குழுவை நியமித்துள்ளது.…

ஆகஸ்ட் 22, 2026

கர்நாடகாவில் ‘அனலாக் பனீர்’ உற்பத்திக்கு ஓராண்டு தடை

கர்நாடகாவில் ‘பனீர்’ என்ற பெயரில் விற்கப்படும் ‘அனலாக்…

ஆகஸ்ட் 22, 2026

ராஜஸ்தான்: 2500 பள்ளிகள் சிதிலம், 300 பள்ளிகளுக்கு கட்டிடமே இல்லை!

ராஜஸ்தானில் 2500 அரசு பள்ளிகள் சிதிலமடைந்தும், 300…

ஆகஸ்ட் 22, 2026

நாய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த சிறுமி பத்திரமாக மீட்பு!

செங்கல்பட்டு அருகே நாய்க்கு பயந்து ஓடிய 5…

ஆகஸ்ட் 22, 2026

வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸ் செயற்குழு முடிவுக்கு பாஜக கண்டனம்

‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

இந்தியா

மகனைக் கண்டுகொலை: கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியைக் கைது செய்தது போலீஸ்

சென்னையில், மகன் கண் முன்னே கணவரை மனைவியே குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளத்தொடர்பு காரணமாக இந்த கொலை நடந்ததா என போலீஸ்…

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!

நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபர், அவரை காரில் ஏற்ற முயன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் ஜோலார்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரை கைது செய்து…

2 Min Read
தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையம்
தமிழ்நாடு

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி அய்யனார் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

1 Min Read
சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் காட்சி
தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் 151வது முறையாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பொது தீட்சிதர்களால் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் லட்டு பிரசாதம் பெற்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?