MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நார்வே செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நார்வே செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - நார்வே செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி

விளையாட்டு

நார்வே செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி

Admin
Last updated: மே 28, 2026 7:15 காலை
Admin
Share
SHARE

14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 10 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், ஓபன் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரரும் உலக சாம்பியனுமான குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 116-வது நகர்த்தலில் ஆட்டத்தை டிரா செய்தார். பின்னர், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆர்மகேட்டன் முறையில் விளையாடியபோது, குகேஷ் 27-வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

மற்றொரு இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, இந்தப் போட்டியின் 60-வது நகர்த்தலில் பிரான்ஸ் வீரர் அலிரெஜா பிரோஸ்ஜாவிடம் தோல்வியை தழுவினார். இதனால் இரு இந்திய வீரர்களும் தங்களது ஆட்டங்களில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

இந்த போட்டி முடிவுகள் இந்திய செஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chess TournamentGukeshNorway ChessPraggnanandhaaசெஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தைராய்டு குறைபாடு: என்ன சாப்பிடலாம், என்ன தவிர்க்கலாம்?
Next Article ஐபிஎல் 2026: 15 வயது வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பியில் முன்னிலை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையை வெளிப்படுத்தும்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு

டெல்லியில் வழுக்கலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஜூலை 25, 2026

டெல்லி போராட்டம் வாபஸ்: மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றது சிஜேபி!

டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

ஜூலை 25, 2026

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் திப்கே, மேலும் மூன்று…

ஜூலை 25, 2026

You Might Also Like

இந்திய ஏ கிரிக்கெட் அணியின் வீரர் சாய் சுதர்சன் பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

இந்தியா ஏ அணி அபார வெற்றி: சாய் சுதர்சன் சதம், 40 ரன்கள் முன்னிலை

இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் வீரர் சாய் சுதர்சன் 168 ரன்கள் குவித்து சதம் அடித்துள்ளார். இந்திய…

2 Min Read
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் அர்ஜென்டினா அணி வீரர்கள்
விளையாட்டு

மெஸ்சின் அர்ஜென்டினா: தோல்வியிலிருந்து மீண்டு காலிறுதிக்கு முன்னேற்றம்!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியுள்ளது. 79வது நிமிடம் வரை 0-2 என பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து, கடைசி 11…

1 Min Read
விளையாட்டு

2027 உலகக்கோப்பை: சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி தயார்!

2027 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் பிசிசிஐ தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. சுப்மன் கில் தலைமையில் இந்திய அணிக்கு போதுமான ஒருநாள் போட்டிகள் விளையாடும் வாய்ப்புகள்…

1 Min Read
விளையாட்டு

சூப்பர் ரேபிட், பிளிட்ஸ் செஸ்: நீமன் சாம்பியன், குகேஷ் 6-வது இடம்

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வந்தது. இதில் முதலில் ரேபிட் பிரிவில் 9…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?