MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!

தமிழ்நாடு

100 நாள் வேலைக்கு பதில் புதிய திட்டம்: தமிழக அரசு ஆணை வெளியீடு!

Admin
Last updated: ஜூலை 1, 2026 11:11 காலை
Admin
Share
SHARE

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக, 'விக்சித் பாரத் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம்' (Viksit Bharat – Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) – VB-G RAM G) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் 2026 ஜூலை 1 முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமலுக்கு வரும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், திறன்சாரா உடல் உழைப்புப் பணியை விருப்பத்துடன் மேற்கொள்ளும் கிராமப்புற குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதம் வழங்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நீர்வளப் பாதுகாப்பு, கிராமப்புற அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, மற்றும் தீவிர வானிலை மற்றும் பேரிடர் பாதிப்புகளைத் தணிக்கும் சிறப்புப் பணிகள் என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட குடும்பத்தின் வயது வந்த உறுப்பினர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், விண்ணப்பதாரருக்கு வேலைவாய்ப்பு உதவித்தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலியில் நான்கில் ஒரு பங்கும், மீதமுள்ள காலத்திற்கு பாதியும் வழங்கப்படும். வாரந்தோறும் அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் கூலி வழங்கப்பட வேண்டும். கூலி தாமதமானால், நாளொன்றுக்கு 0.05% இழப்பீடு வழங்கப்படும்.

வேலை ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் பயனாளிகளாக இருக்க வேண்டும். வேலை, விண்ணப்பதாரர் வசிக்கும் கிராமத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவுக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்கு வெளியே வழங்கப்பட்டால், போக்குவரத்து செலவிற்காக கூலியுடன் கூடுதலாக 10% வழங்கப்படும். தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், 60 வயதுக்கு மேற்பட்டோர், விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு சிறப்பு வேலை உறுதி அட்டை வழங்கப்படும்.

பணியிடங்களில் தினசரி வருகை பதிவு பயோமெட்ரிக் முறையில் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, ஜியோ-டேக்கிங், மேலாண்மை தகவல் அமைப்பு (MIS), சமூகத் தணிக்கை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படும். கிராம சபை மூலம் பணிகள் கண்காணிக்கப்பட்டு, சமூக தணிக்கை நடத்தப்படும். அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். புகார் தீர்வு அமைப்பு செயல்படும், புகார்கள் 7 வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் மத்திய நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்படும். இதில் மத்திய அரசு 60% நிதியையும், மாநில அரசு 40% நிதியையும் வழங்கும். வேலையில்லா உதவித்தொகை மற்றும் கூலி தாமத இழப்பீட்டிற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:100 நாள் வேலைMGNREGAViksit Bharatதமிழக அரசுபுதிய திட்டம்வேலைவாய்ப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக திருச்சி சிவா குடும்பத்தினர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்!
Next Article திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

பெலிக்ஸ் ஜெரால்டு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு

மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரான இவர், பத்திரிகை மற்றும் சமூக ஊடகப்…

2 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக்கல்வி நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்கிறார்
தமிழ்நாடு

பள்ளிக்கல்விக்கு அதிக நிதி: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறைக்கு உண்மையான நிதி உயர்வை தற்போதைய வெற்றிக்கழக ஆட்சியின் பட்ஜெட் வழங்கியுள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். திமுக பட்ஜெட்டில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த விளக்கத்தையும்…

1 Min Read
கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு

கரூர் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் ஒருவர் பேசிட்டே இருந்திருக்கிறார் – சட்டப்பேரவை மரபு கேள்வி

சட்டப்பேரவையில் அவை முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து பேசியது மரபுக்கு புறம்பானது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?