MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

தமிழ்நாடு

நீட் தேர்வு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம்

Fernandez
Last updated: ஜூலை 25, 2026 8:09 காலை
Fernandez
Share
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பு
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர்
SHARE

நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சிஜேபியைச் சேர்ந்த பாரதி மற்றும் தினேஷ் ஆகியோர் கூட்டாக இதுகுறித்து விளக்கினர். மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், தனிநபர் தாக்குதல் தங்கள் நோக்கம் அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வு உடனடியாக விலக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அறவழியில் தங்களது போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இன்று ஐந்தாவது நாளாக தாங்கள் கூடி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரும் அளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினர்.

இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆட்சியின்போது அளித்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். மத்திய கல்வி அமைச்சரை இந்த விவகாரத்தில் ஒரு குற்றவாளியாகக் கருதி, குறைந்தபட்ச தண்டனையாக அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இங்கு எந்தவிதமான வேறுபாடும் இன்றி, அனைவரும் ஒற்றுமையாக ஜனநாயக முறையில் போராடி வருவதாகவும், தமிழ்நாடு அரசு தங்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும், காவல்துறையும் கண்ணியமாக செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் களமிறங்கியிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Dharmendra PradhanKarappanpoochi Janatha PartyNEET ExamStudent ProtestTamil Naduகரப்பான்பூச்சி ஜனதா கட்சிதமிழ்நாடுதர்மேந்திர பிரதான்நீட் தேர்வுமாணவர் போராட்டம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் லோகோ அல்லது தொடர்புடைய ஆவணம் குழந்தைகளின் கல்விக்கு ரூ.25,000: மத்திய அரசின் உதவித்தொகை திட்டம்
Next Article ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த ஆலோசனை வெறும் வயிற்றில் இந்த உணவுகளை தவிர்ப்பது நலம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லி காவல்துறை அதிகாரிகள் போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் மோதல்: டெல்லி காவல்துறையின் தகவல்படி,…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது அவசியம்: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர…

ஜூலை 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு: அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதிமொழி

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் துறை நடத்திய கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என…

0 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஆலோசனை

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தகுதி நீக்க நடவடிக்கை சாத்தியமில்லை…

1 Min Read
தமிழ்நாடு

உதயநிதியை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது: மாணிக்கம் தாகூர்

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க காங்கிரஸ் உதவியது என்றும், அவர் நன்றி மறந்து பேசுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். விஜய் முதல்வராவதை தடுக்க உதயநிதி…

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய் சி.வி.சண்முகம் தரப்பைச் சந்தித்தார்; இ.பி.எஸ்.ஸை இன்னும் சந்திக்கவில்லை!

முதலமைச்சர் விஜய், அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான பிரிவினரைச் சந்தித்தார், ஆனால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்னும் சந்திக்கவில்லை.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?