MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

Admin
Last updated: ஜூன் 16, 2026 12:54 மணி
Admin
Share
SHARE

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை அடுத்து, டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளைப் பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.

மே 3-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை (நீட்) சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். ஆனால், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்து விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால், தேசிய தேர்வு முகமை ஏற்கனவே மே 3-ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்தது.

இந்நிலையில், நீட் மறுதேர்வு வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் தடுக்க, மத்திய அரசு பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோர் இணையதள வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே, நீட் மறுதேர்வு முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamTelegram Banநீட் தேர்வுமத்திய அரசுவினாத்தாள் கசிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தனுஷ் மகன் யாத்ரா ஹீரோவாக அறிமுகம்!
Next Article இந்த வாரம் OTT-யில் வெளியாகும் படங்கள்: ஒரு பார்வை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

மத்திய அரசு வெங்காயத்தின் கொள்முதல் விலையை கிலோ ரூ.16.50 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு விவசாயிகளின் வருவாயை பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்த சரக்கு கப்பல்: இந்தியாவுக்கு நிம்மதி

ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட தடையால் இந்தியாவின் எரிபொருள் கையிருப்பு குறைந்த நிலையில், 66,392 டன் சமையல் எரிவாயுவுடன் 2 இந்திய கப்பல்கள் வெற்றிகரமாக வந்து சேர்ந்துள்ளன.

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கை: பிரச்சனைகளோடு தீர்வுகளையும் பேசுக! – பெ.சண்முகம்

மத்திய அரசு நிதிக் கூட்டாட்சியை சிதைப்பதாகக் குற்றம்சாட்டி, அதற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்ட வேண்டும் என பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். வெள்ளை அறிக்கையில் பிரச்சனைகளை மட்டும் பேசாமல்,…

1 Min Read
இந்தியா

பெங்களூருவில் சாதி பாகுபாடு காரணமாக‌ பட்டியலின போலீஸாருக்கு வாடகை வீடு தர மறுப்பு

பெங்களூரு: கர்​நாடக காவல் துறை​யில் பணி​யாற்​றும் பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யின போலீ​ஸாருக்​கும் வீடு வாடகைக்கு தர மறுக்​கப்​படு​வ​தாக சம்​பந்​தப்​பட்ட வகுப்பை சேர்ந்த போலீ​ஸார், கர்​நாடக போலீஸ் ட

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?