MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

தமிழ்நாடு

நீட் மறுதேர்வு பயம்: மாணவி தற்கொலை – தொடரும் சோகம்

Admin
Last updated: ஜூன் 21, 2026 10:37 காலை
Admin
Share
SHARE

தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ரோஷ்னி (18), நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் தீவிர பயிற்சி பெற்று வந்த மாணவி, நீட் மறுதேர்வு நெருங்கி வந்த நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ரோஷ்னி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 21) நடைபெறவிருந்த நீட் மறுதேர்வுக்காக சொந்த ஊருக்கு வந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த துயர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் இந்த தற்கொலைக்கு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் மத்தியில் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு முன்னர், மே 3 அன்று நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து போன்ற நிகழ்வுகளும் மாணவர்களின் மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. கோவையைச் சேர்ந்த அனுகீர்த்தனா, சேலத்தைச் சேர்ந்த கோபிகா போன்ற மாணவிகளும் நீட் தேர்வு காரணமாக ஏற்கனவே விபரீத முடிவுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET ExamStudent SuicideTamil Naduதர்மபுரிநீட் தேர்வுமாணவி தற்கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் 35,000 பேர் யோகா பயிற்சி
Next Article வைகோ தவெக பக்கம் தாவுகிறாரா? மல்லை சத்யா பகீர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அறிக்கை

யுபிஐ கட்டண வசூல்: அமெரிக்காவின் தலையீடு – காங்கிரஸ் குற்றச்சாட்டு

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் முடிவுக்குப் பின்னால் அமெரிக்காவின் அழுத்தம்…

ஆகஸ்ட் 6, 2026

இடுக்கி: ஆற்றில் கார் கவிழ்ந்து வாலிபர் உயிரிழப்பு – 3 பேர் காயம்

கேரள மாநிலம் இடுக்கியில், கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஆகஸ்ட் 6, 2026

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர் விசா: 62% சரிவு!

2024 உடன் ஒப்பிடுகையில் 2025-ல் இந்திய மாணவர்களுக்கான…

ஆகஸ்ட் 6, 2026

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் வரி…

ஆகஸ்ட் 6, 2026

ராகுல் காந்தியின் மாணவர் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து: கருத்து தெரிவிப்பு

உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கான ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு அனுமதி…

ஆகஸ்ட் 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நேரு உள்விளையாட்ட

1 Min Read
முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்.எல்.ஏ. கைது

முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவிற்குள் மீண்டும் குழப்பம்? சிவி சண்முகம் தலைமையில் எம்.எல்.ஏக்கள் தனியே ஆலோசனை

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது புதிய…

1 Min Read
முதல்வர் ஜோசப் விஜய் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதும் காட்சி
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யின் அசத்தல் அறிவிப்பு: தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு!

பெரம்பூர் தொகுதி மக்களின் நலனுக்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு முதல்வர் ஜோசப் விஜய் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?