MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

இந்தியா

நீட் தேர்வு விண்ணப்ப தொகை: மே 27 வரை வங்கிக் கணக்கு விவரங்களை பதிவேற்றலாம்

Admin
Last updated: மே 24, 2026 9:33 காலை
Admin
Share
SHARE

நீட் தேர்வு விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது வங்கி விவரங்களை வரும் மே 27 ஆம் தேதி வரை பதிவேற்றலாம் என தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அறிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு காரணமாக இந்த மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக, வரும் ஜூன் 21 ஆம் தேதி புதிய தேர்வு நடைபெறும் என்றும் என்.டி.ஏ ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில், விண்ணப்பத் தொகையை திரும்பப் பெறுவதற்கான வங்கி விவரங்களை மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றலாம். தேர்வர்களின் பெயர், வங்கியின் பெயர், கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் ரத்து செய்யப்பட்ட வங்கி காசோலையின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் ஆகியவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.

மே 27 ஆம் தேதி இரவு 11.50 மணி வரை பதிவேற்றப்படும் தகவல்களே இறுதியானவை என்றும், அதன் பிறகு எந்த மாற்றங்களும் ஏற்கப்படாது என்றும் என்.டி.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:NEET Examதேசிய தேர்வு முகமைநீட் தேர்வுவங்கி விவரங்கள்விண்ணப்ப தொகை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேகதாது அணை: தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Next Article சீனாவில் 4 நாள் அரசு முறை பயணம்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்

இந்தியா உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாறும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவால் உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக உருவெடுக்கும் திறன் உள்ளது என பாதுகாப்புத்…

ஆகஸ்ட் 24, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வில் முறைகேடு: 900 மாணவர்கள் மீது வழக்கு

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக…

ஆகஸ்ட் 24, 2026

இந்தியாவை கப்பல் கட்டுமான மையமாக்குவோம்: ராஜ்நாத் சிங்

இந்தியாவை உலகின் முன்னணி கப்பல் கட்டுமான மையமாக…

ஆகஸ்ட் 24, 2026

மகனைத் தொடர்ந்து பெற்றோரும் தற்கொலை: வைரலாகும் மனைவி வீடியோ

மகாராஷ்டிராவில் மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனமுடைந்த…

ஆகஸ்ட் 24, 2026

சபரிமலை ஐயப்பன் கோவில் ஓணம் சிறப்பு தரிசனம் இன்று தொடக்கம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில்…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு: மாணவர்களுக்காக டெல்லியில் காத்திருந்த பிரதமர் மோடி

நீட் மறுதேர்வு அன்று, டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்து, மாணவர்களின் தேர்வு மையப் பயணத்திற்கு இடையூறு ஏற்படாமல் பிரதமர் மோடி உறுதி செய்தார். மாணவர்…

1 Min Read
குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்
இந்தியா

குடியரசு தலைவர் விருது பெறும் தமிழரான உ.பி. ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ்

உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றும் தமிழ் ஐபிஎஸ் அதிகாரி ஜி.முனிராஜ், இந்த ஆண்டுக்கான குடியரசு தலைவர் பதக்க விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவரது நேர்மையான பணிக்கான அங்கீகாரமாகும்.

1 Min Read
ஜம்மு காஷ்மீரில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் கனமழை: 11 பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

1 Min Read
மும்பையில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத முதலை
இந்தியா

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி முதலை குடியிருப்புக்குள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?