MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

Admin
Last updated: May 10, 2026 2:24 pm
Admin
Share
SHARE

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள C. ஜோசப் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன்.

தமிழக மக்களின் நலனையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் முதன்மையாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, ஜனநாயகப் பொறுப்புணர்வுடனும் மக்கள் நலக் கடமையுடனும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: விராட் கோலி மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு.. மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக வரலாறு
Next Article எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின்…

0 Min Read
தமிழ்நாடு

விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?  என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது:- * இது புதிய தொடக்கம், சமூக நீதிக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.…

1 Min Read
தமிழ்நாடு

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?