MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு

யுபிஐ கட்டணம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 8, 2026 12:10 மணி
Fernandez
Share
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
SHARE

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, உலகையே வியக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுபிஐ (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள், அன்று முதல் இன்று வரை முற்றிலும் இலவசமாகவே இருந்து வருகின்றன. எதிர்காலத்திலும், சாமானிய மக்களிடமிருந்தோ அல்லது சிறு வணிகர்களிடமிருந்தோ ஒரு பைசா கூட கட்டணமாக வசூலிக்கப்படாது என்பதே உண்மை.

உலகின் மிகப்பெரிய பணப்பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ-யின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே, தற்போது நிதி ஆதாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இது, வணிகர்களுக்கும் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு வணிக ஒப்பந்தம் மட்டுமே. இது சாமானிய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதே நிதர்சனமான உண்மை.

வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகுதான், இது குறித்து நிபுணர் குழு உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவெடுக்கும். எனவே, எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காகப் பரப்பும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPDigital IndiaTamil NaduUPI Chargesடிஜிட்டல் இந்தியாதமிழ்நாடுநயினார் நாகேந்திரன்பாஜகயுபிஐ கட்டணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஈரோடு காவல் துறையினர் விசாரணை நடத்துதல் ஈரோட்டில் தம்பதியிடம் 4 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Next Article பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் குஷ்தில் ஷா தேசிய அணியில் வாய்ப்பில்லை: பாகிஸ்தானை விட்டு வெளியேறுவேன் – குஷ்தில் ஷா எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் பலன்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள…

நவம்பர் 13, 2026

மோடியுடன் விவாதிக்க தயார் – ராகுல் காந்தி சவால்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர்…

நவம்பர் 13, 2026

வெளிநாட்டில் விவாகரத்து பெற முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டவர்கள் வெளிநாடுகளில் விவாகரத்து பெற…

நவம்பர் 13, 2026

பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா

இந்திய வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம்…

நவம்பர் 13, 2026

சிக்கிமில் 4.9 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் உட்பட கிழக்கு…

நவம்பர் 12, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாடு

ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு தள்ளுபடி

திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

2 Min Read
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்பது
தமிழ்நாடு

மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக்கூடாது – நாடாளுமன்ற குழு

கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், மருத்துவமனை அறை வாடகை 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக்கூடாது எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

1 Min Read
கள்ளக்குறிச்சி அரசு பள்ளி வளாகத்தில் சிதறிக் கிடக்கும் மது பாட்டில்கள்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி: வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டெடுப்பு – அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி அரசு பள்ளி வளாகத்தில் உடைந்த மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மாணவர் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 Min Read
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பிறந்த நீலகிரி கருங்குரங்கு குட்டி
தமிழ்நாடு

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் அரிய வகை கருங்குரங்கு குட்டி பிறப்பு!

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறந்துள்ளது. தாய் மற்றும் குட்டி நலமுடன் உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?