MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நயினார் நாகேந்திரனின் பேச்சு அருவருப்பானது – அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நயினார் நாகேந்திரனின் பேச்சு அருவருப்பானது – அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நயினார் நாகேந்திரனின் பேச்சு அருவருப்பானது – அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் பேச்சு அருவருப்பானது – அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 15, 2026 4:24 மணி
Fernandez
Share
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்
SHARE

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சட்டமன்றத்தில் பேசிய பேச்சு அரசியல் நாகரிகமற்றது என்றும், அருவருக்கத்தக்கது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் போல் அல்லாமல், தெருமுனைப் பேச்சாளரைப் போல நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். அவருடைய பேச்சு அரசியல் நாகரிகத்துக்கு ஏற்புடையதல்ல. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலில் மறைமுகமாக இருக்கும் நட்புகள் அனைத்தும் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது' என்று தெரிவித்தார்.

மேலும், திமுகவினரைப் போலவே பாஜகவினரும் அவதூறாகப் பேசி வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டினார். முதல்-அமைச்சர் விஜய் சத்தமின்றி ஒவ்வொரு நாளும் சாதனைகளை நிகழ்த்தி வருவதாகவும், ஊழலை ஒழிப்போம் என்ற நம்பிக்கையை மக்களின் மனதில் அறுவடை செய்திருப்பதாகவும் அவர் கூறினார். 'மாற்றம் வேண்டும்' என ரீல்ஸ் போட்டது மக்களே தவிர, தவெகவினர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாகப் பேசியதாகக் கூறப்படும் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முதலமைச்சரின் தாயார் சார்பாகவும், முதலமைச்சர் சார்பாகவும் டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Nainar NagesendranRajmohanTamil Nadu BJPVIJAYஅமைச்சர்சட்டமன்றம்டிஜிபி அலுவலகம்தமிழக பாஜகநயினார் நாகேந்திரன்ராஜ்மோகன்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காதல் தொல்லை காரணமாக மாணவியின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்தி காதல் தொல்லை: கண்டித்த மாணவி தந்தையை கொன்ற வாலிபர்
Next Article மண்பானையில் மணலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தக்காளிகள் ஃப்ரிட்ஜ் இல்லையா? தக்காளியை ஃப்ரெஷ்ஷா வைக்க பழைய ட்ரிக்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாத்திரைகளை தண்ணீரில் கலக்கும் பெண்

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மாத்திரைகள் என கூறி, நசியா…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்திக்க இபிஎஸ் திட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜூலை 06 முதல் 09 வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சி…

1 Min Read
தமிழ்நாடு

காங்கிரஸை தொட்டால் திருப்பி அடிப்போம் – மாணிக்கம் தாகூர் எச்சரிக்கை

காங்கிரஸ் கட்சியை யாரேனும் தொட்டால், அது திமுக, அதிமுக, பாமக என யாராக இருந்தாலும் சரி, திருப்பி அடிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்…

1 Min Read
தமிழ்நாடு

வேலைக்கு செல்லாததால் பெற்றோர் கண்டிப்பு: மனமுடைந்த வாலிபர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில், வேலைக்கு செல்லாததால் பெற்றோரின் கண்டிப்பால் மனமுடைந்த வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு: முதல்வர் விஜய்யின் அதிரடி!

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை 5.30 மணிக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பொறுப்பேற்ற ஒரு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?