MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மாற்று அரசியலா? முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மாற்று அரசியலா? முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மாற்று அரசியலா? முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

அரசியல்

மாற்று அரசியலா? முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Admin
Last updated: மே 27, 2026 6:26 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தவெக ஆட்சியானது, 2011க்கு முந்தைய திமுகவின் ஆட்சியைப் போலவே மோசமாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்து 15 நாட்களிலேயே மாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், சிறுவர் சிறுமியர் கொலை, பாலியல் வன்கொடுமைகள், ஆளுங்கட்சியினரின் மாமூல் வேட்டை, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் முதல்வர் விஜய் இவற்றைக் கவனிக்காமல் 'ரீல்ஸ்' மோகத்தில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என அனைத்திலும் தோல்வியடைந்து, முதல்வர் விஜய்யும் அவரது அரசும் கோட்டைக்குள் ஒளிந்துகொள்வதுதான் 'மாற்று அரசியல்' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டுமெனப் போராடும் மக்களை அலட்சியப்படுத்துவதுதான் தவெகவின் 'அனைவருக்குமான ஆட்சியா' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

'திமுக எனும் தீயசக்தியை அழிக்க வந்த தூயசக்தி' என்று கூறிக்கொண்டு, தற்போது திமுகவின் அல்லக்கையாக தவெக அரசு செயல்படுவதாகவும், இதனால் அரசு மக்களிடம் அம்பலப்பட்டு வருவதாகவும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தவெக ஆட்சிநயினார் நாகேந்திரன்பாஜகமாற்று அரசியல்முதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ அறைகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Next Article வயிற்றின் ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிடலாம், தவிர்க்கலாம்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் நிலப்பரப்பு

ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை ரிக்டர் அளவில் 3.6 மெக்னிடியூட்டில் லேசான நிலநடுக்கம்…

ஜூலை 13, 2026

கேதார்நாத், பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு வழக்கு: நடவடிக்கை எடுக்க உத்தரவு

உத்தரகாண்ட் அரசு, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் திருக்கோயில்களில்…

ஜூலை 13, 2026

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல்…

ஜூலை 13, 2026

டெல்லியில் மாநில நீர்வளத்துறை செயலாளர்கள் தேசிய மாநாடு

புதுடெல்லியில் இன்று மாநில நீர்வளத்துறை செயலாளர்களுக்கான தேசிய…

ஜூலை 13, 2026

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும்…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுக-தவெக இணைப்பு தவறில்லை: மாணிக்கம் தாகூர்

திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலைநோக்கு பார்வை கொண்டது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

விஜய் அதிர்ச்சியில் இருக்கிறார்: நயினார் நாகேந்திரன் பேச்சு

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தது எப்படி என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

1 Min Read
அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்
தமிழ்நாடு

அமைச்சர் அப்பாவின் ஆய்வு: பாஜக எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்

அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை அரசுப் பதவியின்றி ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் காணொளி வைரலாகி வரும் நிலையில், பாஜக நிர்வாகி எஸ்.ஜி.சூர்யா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி மதிப்பிலான அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?