MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

Admin
Last updated: மே 10, 2026 10:56 காலை
Admin
Share
SHARE

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல் (வயது 8) என்ற மகன் இருந்தார். அங்குள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கிஷோர் சிலுவைக்கண் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கிஷோர் சிலுவைக்கண் மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதி ஆகும். அங்கு அவருடைய பெற்றோர் தங்கியிருந்தனர். எனவே நெல்லையில் சில நாட்கள் தங்கிய அனைவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் வீட்டில் சிறுவன் கீசன்பெர்ல் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிலில் இருந்து தவறி விழுந்துள்ளான். இதில் காயமடைந்த சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்

சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிலில் இருந்து சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஸ்குவாஷில் ரமித், வேலவன் தோல்வி
Next Article பிஃபா உலகக் கோப்பை தொடக்க விழாவில் நோரா ஃபதேஹியின் கலை நிகழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காக்ரோச் ஜனதா கட்சி அலுவலகம் அல்லது அதன் முக்கிய தலைவர்கள்

டெல்லி போலீஸ் அபிஜித் தீப்கேவை கடத்தியது: சிஜேபி குற்றச்சாட்டு

சவுரவ் தாஸ் மற்றும் அபிஜித் தீப்கே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் கடத்திச் சென்றுள்ளதாக…

அக்டோபர் 10, 2026

பைலட் ஸ்மித் மச்சார் உருவம்: டாட்டூ வரைந்து குஜராத் பெண்கள் கொண்டாட்டம்

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாகிஸ்தான் சிறையில் உள்ள…

அக்டோபர் 10, 2026

இந்தியாவில் ஏகபோக உரிமைக்கு அனுமதி இல்லை: மத்திய அமைச்சர்

இந்தியாவில் எந்தவொரு துறையிலும் ஏகபோக உரிமைக்கு அனுமதி…

அக்டோபர் 10, 2026

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில்…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவிலில் 4 மணி நேர காத்திருப்பு: பக்தர்கள் சாமி தரிசனம்

விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்திருந்தனர். நகர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

2 Min Read
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு

சேலம் குப்பை எரிஉலை திட்டம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம் குப்பை எரிஉலை திட்டத்தை கைவிட்டு, குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து சேகரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
முதல்வர் விஜய் லஞ்சம், ஊழல் இல்லாத நிர்வாகத்தை வலியுறுத்துதல்
தமிழ்நாடு

லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதை: முதல்வர் விஜய் வழிகாட்டுதல்

முதல்வர் விஜய் வகுத்த லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான பாதையில் அதிகாரிகள் பயணிக்கத் தொடங்கி விட்டனர். 'மனுக்களோடு வாருங்கள்; பணத்தோடு வந்தால் அனுமதி இல்லை' என்ற கொள்கை…

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமமுக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?