MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து

சினிமா

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது: விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து

Admin
Last updated: மே 10, 2026 4:32 மணி
Admin
Share
SHARE

உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.

தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில், “முதலமைச்சர் விஜய்க்கு நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் வெற்றி உண்டாகட்டும். நமது அழகிய மாநிலத்திற்காகப் புதிய சிந்தனைகளையும், புதிய தொடக்கங்களையும் முன்னெடுப்பதற்கான, ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வாய்க்கக்கூடிய அரிய வாய்ப்பு இது.

இந்த நூற்றாண்டில் முதன்முறையாக, கோடிக்கணக்கான சாமானிய மக்கள் அரசியல் களத்தில் ஏதேனும் ஒரு வகையில் தீவிரமாகப் பங்களிக்க விரும்புகிறார்கள். நமக்கு முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது. கலக்குங்கள் தளபதி” என்று தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – திமுக கண்டனம்
Next Article தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைப்பு- முதலமைச்சர் விஜய் அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

1984 சீக்கியர் கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார்

1984 சீக்கியர் கலவர வழக்கு: ஆயுள் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காலமானார்

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்பி…

ஆகஸ்ட் 21, 2026

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் சந்திப்பு: ஒத்துழைப்பு வலுப்பெறுகிறது

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில்…

ஆகஸ்ட் 21, 2026

லடாக்கில் உயர் நீதிமன்ற கிளை: அமித் ஷா அறிவிப்பு

லடாக் யூனியன் பிரதேச மக்களுக்கான உயர் நீதிமன்ற…

ஆகஸ்ட் 21, 2026

குழந்தைகள் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கு தடை: டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது…

ஆகஸ்ட் 21, 2026

மனைவி, சகோதரியை கொன்று வங்கி அதிகாரி தற்கொலை – லக்னோவில் அதிர்ச்சி

லக்னோவில் எஸ்.பி.ஐ வங்கி அதிகாரி மனஸ் பாஜ்பாய்,…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

நடிகரும் இயக்குநருமான இளன்
சினிமா

நெட்பிளிக்ஸில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ – நாயகனாக இளன் அறிமுகம்

இயக்குநர் இளன், ‘பி​யார் பிரேமா காதல்’, ‘ஸ்​டார்’ படங்களுக்குப் பிறகு ‘பி​யார் பிரேமா கல்​யாணம்’ மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

1 Min Read
இயக்குநர் வெற்றிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசுகிறார்
சினிமா

மாணவர் பங்கேற்பின்றி போராட்டம் வெற்றி பெறாது: வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன், மாணவர்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும் வெற்றி பெறாது என்றும், போராட்டங்களை யாரும் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

1 Min Read
சினிமா

விஜய் சேதுபதி படத்தை தயாரிக்கும் அட்லீ – பிரியா அட்லீ

இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ இணைந்து நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை தயாரிக்க உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

1 Min Read
சினிமா

நடிகை திவ்யா சுரேஷுக்கு பாலியல் தொல்லை: வீடியோ வெளியிட்டு பரபரப்பு புகார்

நடிகை திவ்யா சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?