MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை

இந்தியா

மும்பையில் ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை

Admin
Last updated: ஜூன் 24, 2026 11:34 காலை
Admin
Share
SHARE

மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரபிக்கடலின் மத்திய பகுதி, மும்பை, மராட்டியத்தின் பல்வேறு பகுதிகள், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஷ்கார், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

வழக்கமாக ஜூன் 10-ம் தேதி தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு தாமதமாகியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பருவமழை தொடங்கியது. வரலாற்றிலேயே மிகவும் தாமதமாக 1958 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் ஜூன் 28-ம் தேதி பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 13 நாட்கள் தாமதத்திற்குப் பிறகு நேற்று இரவு மும்பையில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

கனமழை காரணமாக, மும்பை மற்றும் அருகிலுள்ள பால்கர் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தானே மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக நகரில் மழை கொட்டித் தீர்த்தது. காலை 7 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்தது. பிற்பகல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இருப்பினும், மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, ஏரிகளில் 8.07% மட்டுமே தண்ணீர் உள்ளது. மழை பெய்த போதிலும், சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:பருவமழைமழைமும்பைரெட் அலர்ட்வானிலை ஆய்வு மையம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கர்ப்பிணிக்கு நேரில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்
Next Article iVOOMi Jeet X: ஒரே சார்ஜில் 170 கி.மீ மைலேஜ் மின்சார ஸ்கூட்டர்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் 'பிலாங்கிங்'
இந்தியா

சோனியா காந்தி வாழ்க்கை வரலாற்று புத்தகம் நவ.10-ல் வெளியீடு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging) வரும் நவம்பர் 10-ம் தேதி ஹார்ப்​பர்​காலின்ஸ் பதிப்​பகத்​தால் வெளியிடப்படு​கிறது.

1 Min Read
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு
இந்தியா

செப்.11-ல் டெல்லியில் மோடி-புதின் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்த சந்திப்பு இரு…

1 Min Read
இந்தியா

VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற…

1 Min Read
இந்தியா

ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கான கற்பித்தலை தொடங்க வேண்டும்: பிரதமர் மோடி

ஐதராபாத்தில் கடந்த ஞாயிறு அன்று பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் டீசல் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியையும் சேமிக்க,…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?