MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!
இந்தியா

VIDEO: சலூன் கடையாக மாறிய வங்கி ஏடிஎம்.. இது பீகார் வினோதம்!

Admin
Last updated: May 11, 2026 8:58 pm
Admin
Share
SHARE

பீகாரில் SBI வங்கி ஏடிஎம் ஒன்று சலூனாக மாற்றப்பட்ட வினோத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் தானாப்பூர் பகுதியில் உள்ள ரூபாஸ்பூர் என்ற இடத்தில் இந்த வினோத சலூன் அமைந்துள்ளது.

இந்த இடம் வெளிப்பார்வைக்கு அப்படியே எஸ்பிஐ ஏடிஎம் மையம் போலவே காட்சியளித்தது.

எஸ்பிஐ லோகோ, போர்டு மற்றும் ஏடிஎம் அறையின் வெளிப்புற வடிவமைப்பு என அனைத்தும் அப்படியே இருந்ததால், மக்கள் இது ஏடிஎம் என்று நினைத்தே உள்ளே சென்றுள்ளனர்.

In Patna’s Danapur, a closed SBI ATM has been turned into a hair salon. The bank rented out the space, but kept all the ATM signage outside leaving customers shocked to find barbers cutting hair inside! pic.twitter.com/d4CdbpKwME

பணம் எடுப்பதற்காகவோ அல்லது கணக்கில் உள்ள தொகையைச் சரிபார்ப்பதற்காகவோ உள்ளே சென்றவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு ஏடிஎம் இயந்திரத்திற்குப் பதிலாக, முடி வெட்டும் நாற்காலிகள், கண்ணாடிகள் மற்றும் சவரம் செய்யும் உபகரணங்கள் இருந்தன.

உஷா வில்லா பகுதியில் செயல்பட்டு வந்த இந்த ஏடிஎம் இயந்திரம் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால், வங்கியின் பெயர்ப்பலகை மற்றும் லோகோ மாற்றப்படவில்லை.

அந்த காலி இடத்தை சலூன் நடத்துவதற்கு உரிமையாளர் வாடகைக்கு விட்டுள்ளார். சலூன் உரிமையாளரும் ஏடிஎம் போர்டை அகற்றாமல் அப்படியே கடையைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் ‘ஏடிஎம் சலூன்’ என்ற பெயரில் வைரலானது. ந்த விஷயம் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, உடனடியாக அந்த இடத்திலிருந்த எஸ்பிஐ போர்டு மற்றும் லோகோக்கள் அகற்றப்பட்டுள்ளன.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எம். ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை… இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்
Next Article “மல்யுத்தத்தை விட்டு என்னை விலக வைப்பதே அவர்களின் நோக்கம்” – வினேஷ் போகத்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

இந்தியா

ஏடிஎம்-ல் ரூ.100-க்கு பதில் ரூ.500: போட்டி போட்டு பணம் எடுத்த மக்கள்!

மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், 100 ரூபாய் எடுப்பவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள் வந்து விழுந்தன. இதனால் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்தனர்.

1 Min Read
இந்தியா

மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக பாஜக வெற்றி பெற்றது. சுவேந்து அதிகாரி முதல்வர் பொறுப்பேற்றார். பதவியேற்றது…

2 Min Read
இந்தியா

முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு, மருத்துவத் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைக்காக குடியரசுத் தலைவர் திரவுபதி…

1 Min Read
இந்தியா

பணவீக்க நாயகன் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வருகின்றன. இது குறித்து ராகுல்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?