MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு

அரசியல்

தவெகவிடம் விசிக பதவிகள் கேட்கிறதா? – ரவிக்குமார் எம்.பி மறுப்பு

Admin
Last updated: மே 9, 2026 9:34 காலை
Admin
Share
SHARE

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திடம் விசிக தரப்பில் இருந்து பதவிகள் கேட்பதாக வெளியான தகவலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 108 இடங்களில் வென்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் (2) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2) கட்சியின் ஆதரவு தவெக-வுக்கு கிடைத்துள்ளது.

எனினும் இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது முடிவை அறிவிக்கவில்லை. இதனால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் விசிக தரப்பில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்திடம் துணை முதல்வர் பதவி கேட்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இன்னொரு புறம் திமுக, அதிமுக இணைந்து திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமைக்க இருப்பதாக ஒரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவுகிறது. தற்போது ரவிக்குமார் எம்.பி அளித்துள்ள இந்த விளக்கம் இது போன்ற தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எங்களுக்கு எந்த ரோலும் இல்லை; தேவையில்லாமல் எங்களுடைய கட்சியை இழுப்பது சரியில்லை- எல்.முருகன்
Next Article CSK: யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. தோனி இல்லாமலே ஆர்சிபி அணியை முந்தி முதல் இடம் பெற்ற சிஎஸ்கே
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகிறார்

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது கார் மீது நடத்தப்பட்ட கல்வீச்சு…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை: இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 2024ல் பாலியல் வன்கொடுமை…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

அரசியல்

ஆந்திர இளம்பெண் பாலியல் வழக்கு: ஜூலைக்குள் முடிக்க ஐகோர்ட் உத்தரவு

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர இளம்பெண்ணை போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை ஜூலை 31-க்குள் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
அரசியல்

பிஎம்ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு நிராகரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அரசியல்

தமிழக அமைச்சரவை: காங்கிரஸுக்கு 2 சீட்? ராஜேஷ், விஸ்வநாதன் போட்டி!

தமிழகத்தில் புதிய திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் எம்.எல்.ஏ. பி.…

2 Min Read
அரசியல்

3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: ஏற்கக்கூடாது – இபிஎஸ் தரப்பு மனு

அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?