MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரிந்தனர் மவுனி ராய் – சுராஜ் நம்பியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - பிரிந்தனர் மவுனி ராய் – சுராஜ் நம்பியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சினிமா

பிரிந்தனர் மவுனி ராய் – சுராஜ் நம்பியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Admin
Last updated: மே 16, 2026 11:01 காலை
Admin
Share
SHARE

பிரபல பாலிவுட் நடிகை மவுனி ராய், சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக, 'நாகினி' தொடரில் நாகினியாக நடித்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். இவர், துபாய் தொழிலதிபர் சுராஜ் நம்பியாரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில், மவுனி ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சுராஜ் நம்பியாரின் புகைப்படங்களை நீக்கியது, இருவரும் பிரிந்துவிட்டதாக வதந்திகள் பரவக் காரணமாக அமைந்தது. இந்த நிலையில், இருவரும் பிரிந்து செல்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கற்பனையான கதைகளையும், அப்பட்டமான பொய்களையும் பரப்புவதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பரபரப்பாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆழமான சிந்தனைக்குப் பிறகு, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தனித்தனி பாதைகளில் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

வரும் காலங்களிலும் தங்கள் நட்பைப் போற்ற முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ரசிகர்களின் புரிதலுக்கும், தங்களது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அளிக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:bollywoodMouni RoySuraj Nambiarசுராஜ் நம்பியார்பாலிவுட்மவுனி ராய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தி ஒடிசி: கருப்பர் நடிகர்கள் தேர்வு – நோலன் விளக்கம்!
Next Article சார் தாம் யாத்திரை: ஒரு மாதத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

ஐஸ்வர்யா மேனனின் ‘நாகபந்தம்’ டிரெய்லர் வெளியானது!

நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிப்பில், அபிஷேக் நாமா இயக்கியுள்ள 'நாகபந்தம்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் ஜூலை 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

0 Min Read
பாரி இளவழகன் இயக்கும் 'அன்பே டயானா' திரைப்படத்தின் 'மச்சான் மாட்டிக்கிட்டான்' பாடல் வெளியீட்டு விழா
சினிமா

அன்பே டயானா: ‘மச்சான் மாட்டிக்கிட்டான்’ பாடல் வெளியீடு!

பாரி இளவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அன்பே டயானா' திரைப்படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் 'மச்சான் மாட்டிக்கிட்டான்' பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை…

2 Min Read
சினிமா

நடிகர் திலீப் ராஜ் திடீர் மரணம்: கன்னட திரையுலகில் சோகம்

பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான திலீப் ராஜ், தனது 47 வயதில் திடீரென மாரடைப்பால் காலமானார். அதிகாலை தனது வீட்டில் ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, உடனடியாக…

1 Min Read
சினிமா

‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்

மோகான்லால் நடிப்பில் உருவாகி உள்ள ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயமாக அமைந்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?