MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்

சினிமா

‘த்ரிஷ்யம் 3’ ட்ரெய்லர் எப்படி? – ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயம்

Admin
Last updated: மே 9, 2026 10:56 மணி
Admin
Share
SHARE

மோகான்லால் நடிப்பில் உருவாகி உள்ள ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஜார்ஜ் குட்டியின் அடுத்த த்ரில்லர் அத்தியாயமாக அமைந்துள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’த்ரிஷ்யம் 3‘. முதல் 2 பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியினால், இந்த பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை ஆசீர்வாத் சினிமாஸ், பென் ஸ்டூடியோஸ் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

கடந்த 2013-ல் த்ரிஷ்யம் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் தற்போது இதன் மூன்றாம் பாகமான ‘த்ரிஷ்யம் 3’ வரும் 21-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு இப்போது வெளியிட்டுள்ளது.

சுமார் 2.06 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த ட்ரெய்லரில் முதல் இரண்டு பாகங்கள் போலவே தனது குடும்பத்தை சூழ்ந்துள்ள அச்சுறுத்தலை தடுக்கவும், காக்கவும் செய்கிறார். இரண்டாவது பாகத்தில் இருந்து இந்த பாகத்தின் கதை தொடங்குகிறது. இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 120 பலத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்
Next Article ‘நண்பா! நீ வர வேண்டும், காலதாமதம் சகஜம்தான்; நாங்கள் காத்திருக்கிறோம்..’ – நடிகர் ஸ்ரீமன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

சினிமா

நடிகர் ரவி மோகன் வீட்டில் பணிப்பெண்கள் சிறைபிடிப்பு – போலீஸ் விசாரணை

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில், பணிப்பெண்களை நடிகர் ரவி மோகன் சிறைபிடித்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
நடிகர் அருண் விஜய் தனது 38வது படத்திற்காக உடற்பயிற்சி செய்யும் காட்சி
சினிமா

38வது படத்திற்காக உடலை தயார் செய்யும் நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் தனது 38வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக தனது உடல் அமைப்பை சிறப்பாக தயார் செய்து வருகிறார்.

1 Min Read
சினிமா

தரவுகள்தான் இன்றைய உலகின் சொத்து: மாபெரும் திருட்டு திரைப்படம்

தரவுகள்தான் இன்றைய உலகின் மிகப்பெரிய சொத்து என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் 'தி கிரேட் ஹேக்' திரைப்படம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மாபெரும் தரவுத் திருட்டை அம்பலப்படுத்துகிறது.

1 Min Read
நடிகர் அஜித் குமார்
சினிமா

அஜித் நடிக்கும் ‘வேள்பாரி’ – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள 'வேள்பாரி' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பிரம்மாண்டமான படைப்பாக இருக்கும் என…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?