MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: தொகுதி மக்களை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது – சரத்குமார்

Admin
Last updated: மே 28, 2026 8:56 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்களே ஆன நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், சுய தேவைகளுக்காகவும் ராஜினாமா செய்து தொகுதி மக்களை ஏமாற்றியுள்ளது கண்டனத்திற்குரியது என பா.ஜ.க.வைச் சேர்ந்த சரத்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுப் பணியை விட்டுவிட்டு ராஜினாமா செய்வது தொகுதி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மறுதேர்தல் வரும் சூழல் ஏற்பட்டு, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிட நேரிட்டால், அந்த சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் செலவு மற்றும் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு ஆகியவற்றை, ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து அபராதத் தொகையாக வசூல் செய்ய வேண்டும் என்றும் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொகுதியில் மறுதேர்தல் வரும்போது, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLA ResignationTamil Nadu Politicsஅரசியல்தமிழக அரசியல்பாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது – சோகத்தில் காவ்யா மாறன்
Next Article அசாம் பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர்களுக்கு சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த அறிவுறுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

சமூக வலைதளங்களில் கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

சமூக வலைதளங்களில் கவனம் செலுத்த மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ.…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தாய்மார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய கொடையாகவும், தாய்மை எனும் பெருங்குணத்தை ஏந்திய தியாகத்தின்…

0 Min Read
அமைச்சர் வன்னிஅரசு
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜய்யை தாக்கி பேசுவோருக்கு வன்னிஅரசு கண்டனம்

முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தாக்கி பேசுவோருக்கு அமைச்சர் வன்னிஅரசு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
முன்னாள் காவல்துறை அதிகாரி மற்றும் தற்போதைய ஆசிரியை சீமா அகர்வால்
தமிழ்நாடு

தவறை தட்டிக் கேட்ட போலீஸ்; இன்று தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை

முன்னாள் காவல்துறை அதிகாரியான சீமா அகர்வால், காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து, தனது பணிகளை திறம்பட ஆற்றியுள்ளார். தற்போது ஆசிரியராக மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகிறார்.

1 Min Read
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
தமிழ்நாடு

இளைஞர்களின் எழுச்சி மோடி அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை: ஜவாஹிருல்லா

இளைஞர்களின் எழுச்சி, மத்திய அரசின் ஆணவ அரசியலுக்கு முடிவுரை எழுதத் தொடங்கியுள்ளது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகல், மக்களின் ஒற்றுமை அதிகார ஆணவத்தை வீழ்த்தும்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?