MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 3 செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 3 செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - 3 செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

லைஃப் ஸ்டைல்

3 செய்தி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Admin
Last updated: ஜூன் 10, 2026 11:05 மணி
Admin
Share
SHARE

தவெக அரசை விமர்சனம் செய்த காரணத்தால் 3 செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

'3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, குறிப்பிட்ட 3 சேனல்களின் ஒளிபரப்பு சில செட்-டாப் பாக்ஸ்களில் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலம் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன' என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தத் தகவலுக்கு, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட TN Fact Check என்ற பக்கத்தின் மூலம் தமிழக அரசு விளக்கம் அளித்திருப்பதை முன்னாள் பாஜ நிர்வாகி அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது பதிவில், 'குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பு தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் எப்படி செட்-டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் வரும்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 'பொய்களையும், புரட்டுகளையும் மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது. இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:TN Fact Checkஅண்ணாமலைஅமைச்சர் ராஜ்மோகன்செய்தி சேனல்கள்தவெக அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உயிரினும் மேலான உடன்பிறப்புகளே! ஸ்டாலின் வேண்டுகோள்
Next Article மருத்துவர் பற்றாக்குறையால் குழந்தை உயிரிழப்பு: விஜய் அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் கட்டிடம்

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து பதிவேட்டைப் பாதுகாக்க மத்திய…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

இந்தோனேசியாவில் இன்று ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. சேத விவரங்கள் குறித்த மதிப்பீட்டுப் பணிகள்…

1 Min Read
வாஷிங் மெஷின் சுத்தம் செய்யும் குறிப்புகள்
லைஃப் ஸ்டைல்

வாஷிங் மெஷின் துர்நாற்றத்திற்கு குட்பை சொல்ல எளிய டிப்ஸ்

வாஷிங் மெஷினில் இருந்து வரும் துர்நாற்றத்தை நிரந்தரமாக விரட்ட சில எளிய குறிப்புகள். மாதத்திற்கு ஒரு முறை முழுமையான சுத்தம் செய்தல், ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் உலர…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்யின் ரீல்ஸ் மோகம்: சீமான் கடும் விமர்சனம்

கும்மிடிப்பூண்டியில் நடந்த குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, முதல்வர் விஜய்யின் ரீல்ஸ் மோகத்தையும், போதைப்பொருள் ஒழிப்பில் அவர் காட்டும் மெத்தனத்தையும் நாம் தமிழர் கட்சி சீமான்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பாட்னாவில் நகைக்கடை கொள்ளை முயற்சி: சிறுமிகள் கைது

பாட்னாவில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் மிளகு ஸ்ப்ரேயுடன் நுழைந்து தங்க நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?