MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

லைஃப் ஸ்டைல்

சாதி, மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்

Admin
Last updated: ஜூன் 12, 2026 3:58 மணி
Admin
Share
SHARE

கல்வி நிறுவனங்களுக்குள் சாதி, மத அடையாளங்களுடன் நுழையக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சாதி, மதம் சம்பந்தப்பட்ட அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சின்ன கயிறாக இருந்தாலும் நான் வரும்போது கழட்டி போட்டிவிட்டுத்தான் வருகிறேன். இங்கு எதற்கும் இடம் கிடையாது. சமூக நீதி ஒன்றிற்குதான் இடம். சாதிய பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் கயிறு கூட மாணவர்கள் பள்ளிக்கு கட்டிவரக்கூடாது' என்று கூறினார்.

பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை கட்டாயம் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாணவர்களை போதையின் பாதைக்கு செல்லாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும், பிரிவினையையும் வேற்றுமையையும் வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 5,000 பள்ளிகளில் AI கோடிங் கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு முன்னதாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நடப்பு ஆண்டு தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், அதனை மேலும் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Educationஅமைச்சர் ராஜ்மோகன்கல்விசாதிதமிழ்நாடுமதம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மும்முனை மின்சாரம் சாத்தியமா? திமுக விவசாய அணி கேள்வி
Next Article 4 மணி நேர மின்வெட்டால் ஆவடியில் சாலை மறியல்: குடிபோதை குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மே 12 முதல் எங்கெல்லாம் கனமழை தீவிரம்?

சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் 11-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக 12-ம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை தீவிரமடைகிறது. இது…

3 Min Read
லைஃப் ஸ்டைல்

தனுசு ராசி: இன்று புதிய பாதை புலப்படும் நாள்!

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய பாதை புலப்படும். செலவுகள் அதிகரிக்கும், உத்தியோகத்தில் இடமாற்றங்கள் மனக்கலக்கத்தை ஏற்படுத்தும்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சீனாவில் புதிய தொழில்: துணைக்கு வாடகைக்கு எடுக்கலாம், மாதம் ரூ.70,000 சம்பளம்!

சீனாவில் 'துணைவரை வாடகைக்கு எடுக்கும்' சேவை பிரபலமடைந்து வருகிறது. தனிமையில் இருப்பவர்கள், நண்பர்களுடன் செல்ல வாடகைக்கு அமர்த்தலாம். இதில் காதல், பாலியல் இல்லை. மாதம் ரூ.70,000 வரை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சோயா பாதிப்பு: விந்தணுக்கள் குறையுமா? ஆய்வு சொல்வது என்ன?

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு சோயா பொருட்கள் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என பாஸ்டன் ஆய்வு தெரிவிக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்பனேட்டட் பானங்களும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?