MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புரோக்கர் இல்லை, லஞ்சம் இல்லை – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புரோக்கர் இல்லை, லஞ்சம் இல்லை – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - புரோக்கர் இல்லை, லஞ்சம் இல்லை – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

லைஃப் ஸ்டைல்

புரோக்கர் இல்லை, லஞ்சம் இல்லை – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

Admin
Last updated: ஜூன் 21, 2026 11:59 காலை
Admin
Share
SHARE

கடந்த ஆட்சியில் உதயநிதி மற்றும் சபரீசனை சுற்றியே அரசாங்கம் இயங்கியதாகவும், அப்போது 10 பேர் மட்டுமே வாழ்ந்ததாகவும், ஆனால் இந்த ஆட்சியில் எந்தவிதமான புரோக்கர்களும் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், '5 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 50 ஆண்டுகளும் அண்ணன் விஜய் ஆட்சிதான். இனி யாரும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம். 15 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்த கோரிக்கையை ஏற்று குவாரிகள் மூடப்பட்டுள்ளன. எந்த கடையில் குட்கா விற்றாலும் 100 எண்ணுக்கு அழைத்து தெரிவித்தால், உடனடியாக சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்' என்றார்.

மின்சாரத் துறையை சீரமைக்க குறைந்தபட்சம் 15 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும், மின்னுற்பத்தி தொழிலில் ஈடுபட தி.மு.க ஆட்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் லஞ்சம் பெறப்பட்டதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். 'தனியார் மின்னுற்பத்தியாளர்கள் ஒரு மெகாவாட் உற்பத்திக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க தி.மு.க ஆட்சியில் கட்டாயப்படுத்தப்பட்டனர். இனி யாரும் 25 லட்சம் கொடுக்க தேவையில்லை. ஊழல் செய்தவர்கள் விரைவில் சிக்குவார்கள். மின்வாரியம் தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்ஊழல்தமிழ்நாடு அரசியல்லஞ்சம்விஜய் ஆட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2026-27ல் ஆப்பிள் அல்ட்ரா வரிசையில் ஐபோன், மேக்புக், ஏர்பாட்ஸ்?
Next Article மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார் 3 புதிய கடற்படை கப்பல்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்

பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

குறுவை தொகுப்புடன் ரூ.5000 மானியம்: அன்புமணி வலியுறுத்தல்

காவிரி பாசன விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பு மற்றும் ரூ.5000 மானியம் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நிலத்தடி நீரைப்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்தோனேசியாவுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியா: ஜெய்சங்கர்-சுகியோனோ பேச்சுவார்த்தை

புது தில்லியில் நடைபெற்ற 8வது இந்தியா-இந்தோனேசியா கூட்டு ஆணையக் கூட்டத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரெட்டோ மார்சுடி ஆகியோர்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற முயற்சி நடக்கிறது – சிபிஎம் பரபரப்பு பேட்டி

டெல்லியில் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும. * எஸ்.ஆர்.…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?