MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:12 மணி
Admin
Share
SHARE

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘முன்பெல்லாம் தலைமைச் செயலகத்திற்கு புரோக்கர்கள் மட்டுமே வருவார்கள், வசூலுக்காகவே வந்தனர். ஆனால் இப்போது சாமானிய மக்கள் மட்டுமே வருகிறார்கள். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் பேசியதை அன்று கிண்டல் செய்தார்கள். அதே டெக்னிக்கை தான் இப்போதும் பின்பற்றுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி நிதி குறித்து முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் திமுகவினருக்கு ஏன் பயம் வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பினார். முன்னாள் நிதியமைச்சர் தொடர்புடைய ரூ.30 ஆயிரம் கோடி ஆடியோ கட்சி நிதி இல்லையா என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல திமுகவினர் பேரவையை விட்டு வெளியேறிவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

மின்சாரத்துறை குறித்த வெள்ளை அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. திமுகவின் அழுத்தத்தினாலேயே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், வேறு ஏதேனும் உத்தரவாதங்கள் திமுகவால் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

சட்டசபையில் திமுகவினர் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்பதை வரலாறு அறியும். எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டபோது, அப்போது சந்தித்தால் நல்லா இருக்காது என அவர்கள் தெரிவித்துவிட்டனர் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் நிர்மல் குமார்அரசியல்சட்டசபைதிமுகமுதலமைச்சர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article த.வெ.க அமைச்சரவை: ஆ.ராசா கடும் விமர்சனம்
Next Article திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சவுமியா அன்புமணி பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு

பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவராக தர்மபுரி எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

0 Min Read
தமிழ்நாடு

சென்னையில் 30ம் தேதி மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 30.05.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமமுடிவாக்கம் பகுதியில் மின் விநியோகம் தடைபடும். மின் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக…

1 Min Read
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: ஸ்டாலின் கேள்விக்கு விஜய்க்கு பதில் இல்லை?

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை பயனளிக்காது என எச்சரித்தும், முதலமைச்சர் கர்நாடகம் சென்றது தோல்வியில் முடிந்தது. எப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம்?: ஸ்டாலின் கேள்வி.

2 Min Read
தமிழ்நாடு

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

தமிழ்நாட்டின் அரசியலில் வரலாற்றிலேயே நல்ல ஒரு தொடக்கம் அமையட்டும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?