MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்

அரசியல்

திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது – சவுக்கு சங்கர்

Admin
Last updated: ஜூன் 23, 2026 7:12 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் திமுகவின் அழிவு மாநிலத்திற்கு நல்லது என்றும், அதை உதயநிதி ஸ்டாலின் விரைவில் செய்து முடிப்பார் என்றும் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளிக்கும்போது, எதிர்க்கட்சித் தலைவர் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், முதல்வர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அவர் உரையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உதாரணமாக, முதல்வர் விஜய் ‘Party Fund’ வழங்கப்படாது என்று கூறியிருந்தால், உதயநிதி பேசும்போது ‘Party Fund’ வாங்குவதாக முதல்வர் அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார் என்றும், அவருடைய ஆட்சிதானே, முடிந்தால் நிரூபிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது முதல்வருக்கு அழகல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பேசும்போதே, பண்பில்லாத கும்பல் போல கூச்சலிடுவதும், கத்துவதும் 75 ஆண்டு வரலாறு கொண்ட கட்சிக்கு அழகா என கேள்வி எழுப்பிய சவுக்கு சங்கர், இதுதான் திமுகவின் அசல் குணம் என்றும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு கோமாளித்தனம் செய்தது போல உதயநிதி நடந்து கொண்டு இருக்கிறார் என்றும், நேரலை காரணமாக இவர்களின் நடத்தையெல்லாம் அம்பலமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முற்று முழுவதுமாக மக்கள் விரைவில் இவர்களை நிராகரிப்பார்கள் என்றும், திமுகவின் அழிவு தமிழகத்திற்கு நல்லது என்றும், அதை உதயநிதி விரைவில் செய்து முடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKSavukku Shankarஉதயநிதி ஸ்டாலின்சவுக்கு சங்கர்தமிழக அரசியல்திமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்
Next Article தமிழகத்திற்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணையிட்டது மேலாண்மை ஆணையம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

தொழிலாளி கொலை: தனிமையில் சந்தித்த காதல் ஜோடி – அதிர்ச்சி தகவல்

சென்னையில் தொழிலாளி கொலை வழக்கில், இருவர் தனிமையில்…

ஆகஸ்ட் 8, 2026

இமாசல பிரதேசத்தில் பேருந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு

இமாசல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஆகஸ்ட் 8, 2026

புதிய சவால்களுக்கு தீர்வு காணுங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதிய சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் காணும் துணிச்சல்…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய், உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி – சென்னை ஐகோர்ட்

முதல்வர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்குகளை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவு இருவருக்கும் நிம்மதி அளித்துள்ளது.

1 Min Read
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். அரசியல் சூழல், கட்சிப்…

1 Min Read
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணைய முடிவு: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறாரா?

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல். விரைவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு.

2 Min Read
அரசியல்

திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்

திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஒரு நியாயம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை உணர வேண்டும் என்றும் அவர்…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?