MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

அரசியல்

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

Admin
Last updated: மே 26, 2026 8:06 காலை
Admin
Share
SHARE

வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், நேற்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக த.லோகேஷ் தமிழ்செல்வன் பொறுப்பேற்றுள்ள நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலராக ஜெ.குமரகுருபரன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில், அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில், துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பத்திரப்பதிவு துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

பத்திரப்பதிவு செய்ய வருவோரை அதிக நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்றும், முகூர்த்த நாட்களில் கூட்ட நெரிசல் இன்றி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், எந்த வகையிலும் லஞ்சம் வாங்கக்கூடாது என்றும், லஞ்சம் வாங்குவது அல்லது முறைகேடுகளில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் கடுமையாக எச்சரித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் எஸ்.நாகராஜன், பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்கிடையில், கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Registration Departmentஅமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன்தமிழ்நாடு அரசுபத்திரப்பதிவு துறைலஞ்சம்வணிகவரித்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வைட்டமின் டி குறைபாடு: பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?
Next Article விவசாயிகள் நலன்: ராமதாஸின் கோரிக்கைகள்
1 கருத்து
  • Tamilan சொல்கிறார்:
    மே 26, 2026 அன்று, 8:43 மணி மணிக்கு

    Dear sir,,
    Salem district Macheri sub register office
    Oru single sale deed Doucement 4actre pana total cost sub register Selva Mani 25lakh paymeny ketkaranga,, Epadi oru Doucement ku 25lakh na Ethu mathiri Salem district la evlo Doucement irugu, Etha Yatho Solanum sola Enkita proper record irugu lancham vangama register pana mudiuma solunga all documents submit panaran Lokesh sir
    Thank you

    Reply

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அரசியல்

குதிரை பேரம் நடத்தவில்லை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ராஜினாமா செய்துள்ளதாகவும், அவர்களை தான் தவெகவில் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
அரசியல்

நெல் கொள்முதல் விலை உயர்வு: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 கொள்முதல் விலை வழங்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

2 Min Read
அரசியல்

வைகோ தவெக பக்கம் தாவுகிறாரா? மல்லை சத்யா பகீர்!

மதிமுக தலைவர் வைகோ, தன் மகனை காப்பாற்ற தமிழக வெற்றி கழகம் பக்கம் சாய்ந்து வருவதாக திராவிட வெற்றிக் கழகம் கட்சி தலைவர் மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார்.…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?