MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் கொந்தளிப்பு – முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் கொந்தளிப்பு – முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் கொந்தளிப்பு – முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் கொந்தளிப்பு – முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Fernandez
Last updated: ஜூலை 28, 2026 10:23 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் துரைமுருகன்.
SHARE

தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக மேற்கோள் காட்டி மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறிய பதில், தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் கூறிய கருத்து அபத்தமானது மற்றும் ஆபத்தானது என்றும், அது முற்றிலும் தவறு என்றும் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில், பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்களை மறைத்துவிட்டு, சிலவற்றை மட்டுமே மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக துரைமுருகன் குற்றம் சாட்டினார். பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி தவறான செய்தியை வெளியிடுவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சரின் கருத்தைக் கேட்ட பிறகு தனக்கு தூக்கமே வரவில்லை என்றும், ரத்தம் கொதிப்பதாகவும் துரைமுருகன் வேதனையுடன் தெரிவித்தார். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனையை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேகதாது விவகாரத்தில் பெங்களூரு செல்லும் முதலமைச்சர், ஏன் டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் வலியுறுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய துரைமுருகன், மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் முதலமைச்சர் ரத்தம் துடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், யார் எதிரியாக இருந்தாலும் காவிரி பிரச்சனை என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், சென்ட்ரல் போர்டு கமிஷனில் பாதி பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இவ்வளவு பெரிய பிரச்சனை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சோளிங்கர் தவெக எம்.எல்.ஏ. கபிலன் தலைமையிலான கும்பல் நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Cauvery WaterDuraimuruganMekedatu Damஉச்ச நீதிமன்றம்கர்நாடகாதமிழக அரசுதுரைமுருகன்மேகதாது அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தின் வசூல் சரிவு குறித்த செய்தி காஜல் அகர்வால் ‘தி இந்தியா ஸ்டோரி’ வசூல்: அதிர்ச்சியில் படக்குழு
Next Article வங்கி கணக்கு மற்றும் பணம் தொடர்பான படம் மினிமம் பேலன்ஸ் அபராதம்: 4 ஆண்டுகளில் வங்கிகளுக்கு ரூ.26,100 கோடி வருவாய்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ்நாடு

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மூளையில் ரத்த உறைதல் பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min Read
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் அல்லது முறைகேடு தொடர்பான ஆவணங்களைக் காட்டும் காட்சி
தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் முறைகேடு: அறப்போர் இயக்கம் வீடியோ வெளியீடு

தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் டெண்டர் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் வீடியோ ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை கோரி முதல்வர், லஞ்ச…

2 Min Read
தங்கம் விலை உயர்வு குறித்த செய்தி
தமிழ்நாடு

தங்கம் விலை திடீர் உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,240க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,040 உயர்ந்து ரூ.1,14,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கவலை…

1 Min Read
தூய்மை பணியாளர் மோகன் காந்தி தங்கச் சங்கிலியை ஒப்படைக்கிறார்
தமிழ்நாடு

குப்பையில் 7 பவுன் தங்கம்: நேர்மைக்கு பாராட்டு பெற்ற தூய்மை பணியாளர்

குப்பையில் 7 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மோகன் காந்திக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?